மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்

மேற்கு தெற்கு வழித்தடம் (West South Line) சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு - தெற்கு நோக்கி, 289 கிமீ செல்லும் மிகவும் நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னைக் கடற்கரை முதல் விழுப்புரம் வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் அரக்கோணம் வரையிலும் மற்றும் MEMU சேவைகள் வேலூர் வரையிலும் இயக்கப்படுகிறது.

மேற்கு தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
கண்ணோட்டம்
நிலைஇயக்கத்திர்
முனையங்கள்
நிலையங்கள்61
சேவை
வகைபுறநகர் இரயில்
அமைப்புசென்னை புறநகர் இருப்புவழி
செய்குநர்(கள்)தென்னக இரயில்வே
பணிமனை(கள்)ஆவடி
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்289.5 கிலோமீட்டர்கள் (179.9 mi)
தட அளவிஅகலப் பாதை
இயக்க வேகம்90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)
மேற்கு தெற்கு வழித்தடம்
290
விழுப்புரம்
281
வெங்கடேசபுரம்
277
தெளி
273
மாம்பழப்பட்டு
269
அயந்தூர்
264
முகையூர்
256
திருக்கோயிலூர்
247
அடிச்சானுர்
242
அண்டம்பள்ளம்
239
தண்டரை
231
வேளானந்தல்
222
திருவண்ணாமலை
213
துரிஞ்சாபுரம்
205
அகரம் சிப்பந்தி
191
போளூர்
175
ஆரணி சாலை
169
சேதாரம்பட்டு ஊராட்சி
160
கண்ணமங்கலம்
↑ மறுகட்டமைப்பிற்காக மூடப்பட்டது
140
வேலூர் கண்டோன்மெண்ட்
151
கன்னியம்பாடி
138
வேலூர்
129
காட்பாடி
124
சீவூர்
118
திருவலம்
112
முகுந்தராயபுரம்
105
வாலாஜா சாலை
98
மருதாலம் ஊராட்சி
94
தலங்கை
90
சோளிங்கர்
86
மகேந்திரவாடி
80
அனவர்திகான்பேட்டை
76
சித்தேரி
மேல்பாக்கம்
69
அரக்கோணம்
புளியமங்கலம்
மோசூர்
58
திருவாலங்காடு
54
மணவூர்
செஞ்சி பனப்பாக்கம்
கடம்பத்தூர்
45
ஏகாட்டூர்
42
திருவள்ளூர்
புட்லூர்
36
செவ்வாபேட்டை சாலை
32
வேப்பம்பட்டு
29
திருநின்றவூர்
26
நெமிலிச்சேரி
29
பட்டாபிராம் இராணுவ சைடிங்
பொறியியல் டிப்போ
28
பட்டாபிராம் இராணுவ சைடிங்
25
பட்டாபிராம்
24
இந்து கல்லூரி
21
ஆவடி
18
அன்னனூர்
17
திருமுல்லைவாசல்
15
அம்பத்தூர்
14
பட்டரவாக்கம்
12
கொரட்டூர்
13
அண்ணா நகர் Line 2, Chennai Metro
12
பாடி
9
வில்லிவாக்கம்
8
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ்
6
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்
5
பெரம்பூர்
4
வியாசர்பாடி ஜீவா
2
பேசின் பாலம்
0
சென்னை மத்திய மூர் மார்க்கெட் Mainline rail interchangeMetro interchangeBus interchange
3
வண்ணாரப்பேட்டை
1
இராயபுரம்
0
சென்னைக் கடற்கரை Bus interchange
தென் மேற்கு வழித்தடம்
தெற்கு வழித்தடம்

மேற்கோள்கள்

தொகு