நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம்

சென்னையில் உள்ள ஒரு மெட்ரோ தொடர்வண்டி நிலையம்


நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையம் (Nanganallur Road metro station) என்பது சென்னை மெட்ரோவின் நீல வழித்தடத்தில் உள்ளது. இந்நிலையமானது நங்கநல்லூர், ஆலந்தூர்பரங்கிமலை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு பயன்படுகிறது

Chennai Metro logo.svg
நங்கநல்லூர் சாலை
Nanganallur Road
சென்னை மெற்றோ நிலையம்
அமைவு12°59′59″N 80°11′38″E / 12.999843°N 80.193975°E / 12.999843; 80.193975ஆள்கூறுகள்: 12°59′59″N 80°11′38″E / 12.999843°N 80.193975°E / 12.999843; 80.193975
தடங்கள்
நடைமேடைபக்க நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட நிலையம்
வரலாறு
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 21, 2016 (2016-09-21)
சேவைகள்
முந்தைய நிலையம்   சென்னை மெட்ரோ   அடுத்த நிலையம்
நீல வழித்தடம்
அமைவிடம்
நங்கநல்லூர் சாலை மெற்றொ நிலையம் is located in சென்னை
நங்கநல்லூர் சாலை மெற்றொ நிலையம்
நங்கநல்லூர் சாலை மெற்றொ நிலையம்
Location within சென்னை

கட்டுமானம்தொகு

இந்த நிலையத்தின் கட்டுமானமானது, ஈரோட்டைச் சேர்ந்த யு. ஆர். சி. கட்டுமான (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது.[1]

நிலையம்தொகு

இந்நிலையமானது அதிகாரிகள் பயிற்சிக் கழகத்தின் ஆருகில் அமைந்துள்ளது. மீனம்பாக்கதிற்கும் இந்நிலையத்திற்கும் இடையே சிறிது தொலைவு நிலத்தடித் தடத்தில் செல்கிறது.

மேலும் பார்க்கதொகு

குறிப்புகள்தொகு

  1. TNN (15 February 2015). "Chennai metro rail airport line takes shape". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-metro-rail-airport-line-takes-shape/articleshow/46248550.cms. பார்த்த நாள்: 15 February 2015.