அபித் நபி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அபித் நபி (பிறப்பு 26 டிசம்பர் 1985 ) இவர் ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிறந்தவர். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்காகவும் விளையாடுபவர். இவர் ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர். இவர் இந்தியா வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். [1] .

அபித் நபி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அபித் நபி அஹாங்கர்
பிறப்பு26 திசம்பர் 1985 (1985-12-26) (அகவை 38)
சிறிநகர், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா
உயரம்6 அடி 7 அங் (2.01 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004-05 முதல் 2013-14 வரைசம்மு காசுமீர் அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் தரத் துடுப்பாட்டம் பட்டியல் அ துடுப்பாட்டம் இருபது20
ஆட்டங்கள் 30 24 24
ஓட்டங்கள் 530 202 269
மட்டையாட்ட சராசரி 12.92 11.22 12.22
100கள்/50கள் 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 54 44 39
வீசிய பந்துகள் 5610 1062 501
வீழ்த்தல்கள் 108 26 20
பந்துவீச்சு சராசரி 28.91 41.69 28.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 6/91 5/50 2/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 4/– 10/–
மூலம்: Cricinfo, 22 September 2014

பந்துவீச்சில் இவரது சிறப்பான ஆட்டமென்றால் அது இமாச்சல பிரதேசத்திற்கு எதிராக நடந்த நான்காவது போட்டியில் 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்ததாகும். [2] 2009-10ல் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். [3]

குறிப்புகள்

தொகு
  1. "A Kashmiri pace bowler? Abid Nabi has begun his run-up". Indianexpress.com. 2004-11-14. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  2. Himachal Pradesh v Jammu and Kashmir 2004-05
  3. Jammu and Kashmir v Kerala 2009-10

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபித்_நபி&oldid=3592538" இலிருந்து மீள்விக்கப்பட்டது