அபினவ் முகுந்த்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
அபினவ் முகுந்த் (ⓘ; பிறப்பு: 6 சனவரி 1990) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்குமாக இவர் விளையாடி வருகிறார்.[1] 2011 இல் இந்தியா விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டார். இவர் தமிழ்நாடு அணிக்கு அணித்தலைவராக இருந்ததுடன் இந்தியாவின் ஏ அணிக்கும் பல சந்தர்ப்பங்களில் அணித்தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய ஐபிஎல் அணிகளில் உறுப்பினராக இருந்தார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அபினவ் முகுந்த் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை கழல் திருப்பம் googly | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 270) | 20 யூன் 2011 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 4 மார்ச்சு 2017 எ. ஆசுத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007–present | தமிழ்நாடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2012 | சென்னை சூப்பர் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2013 | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 22 December 2013 |
மேற்கோள்கள்
தொகு- ↑ mukund, abhinav. "RCB News - Royal Challengers Bangalore Official Website". mukund transfer. Archived from the original on 11 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)