அரங்கநாதபுரம்
ரங்கநாதபுரம் என்று அழைக்கப்படும் 'அரங்கநாதபுரம்' என்பது தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அரங்கநாதபுரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 10°50′01″N 78°56′00″E / 10.8335°N 78.9332°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஏற்றம் | 76.73 m (251.74 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 572 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613104 |
வாகனப் பதிவு | TN 49 ** xxxx |
புறநகர்ப் பகுதிகள் | திருக்காட்டுப்பள்ளி, இளங்காடு |
மக்களவைத் தொகுதி | தஞ்சாவூர் |
சட்டமன்றத் தொகுதி | திருவையாறு |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 76.73 மீட்டர்கள் (251.7 அடி) உயரத்தில், (10°50′01″N 78°56′00″E / 10.8335°N 78.9332°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி பகுதிக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.[1]
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், அரங்கநாதபுரம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 572 பேர் ஆகும். அதில் 308 பேர் ஆண்கள் மற்றும் 264 பேர் பெண்கள் ஆவர்.[2]
சமயம்
தொகுஇந்துக் கோயில்
தொகுகஜாரண்யேசுவரர் கோயில் என்றழைக்கப்படும் திருவானேசுவரர் கோவில் என்ற சிவன் கோயில் ஒன்று அரங்கநாதபுரம் பகுதியில் உள்ளது.[3]
அரசியல்
தொகுஅரங்கநாதபுரம், திருவையாறு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Renganathapuram Pin Code - 613104, All Post Office Areas PIN Codes, Search thanjavur Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ "Ranganathapuram Village Population - Thiruvaiyaru - Thanjavur, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.
- ↑ "Tiruvaneshwar Temple : Tiruvaneshwar Tiruvaneshwar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-01.