அரியானா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அரியானா சட்டமன்றம் என்பது இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தின் சட்டமன்றமாகும்.

அரியானா சட்டமன்றம்
Haryana Legislative Assembly
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
உறுப்பினர்கள்90
தேர்தல்கள்
முந்தைய பதவியைக் கடந்தது
அண்மைய தேர்தல்
2019
கூடும் இடம்
செயலகம், சண்டிகர், இந்தியா
வலைத்தளம்
haryanaassembly.gov.in
அரியானா மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளின் நிலப்படம்

சட்டமன்றம் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் உள்ள செயலகக் கட்டிடத்தில் உள்ளது. முன்னதாக கலைக்கப்படாவிட்டால், சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது, ஒற்றை இருக்கைத் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தொகுதிகளின் பட்டியல்

தொகு

2008-ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகளை வரையறுத்ததில் இருந்து அரியானா சட்டமன்றத்தின் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு. கடந்த 2008-ஆம் ஆண்டு எல்லை முடிவுப்படி, 17 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. [1] [2]

எண் தொகுதி மாவட்டம் தேர்ந்தெடுப்போர்

(2019)

பாராளுமன்றத்

தொகுதி
1 கால்கா பாஞ்ச்குலா 175,329 அம்பாலா
2 பஞ்சகுலா 208,606
3 நாராயண்கட் அம்பாலா 180,595
4 அம்பாலா பாளையம் 195,588
5 அம்பாலா நகரம் 252,143
6 முலானா (SC) 213,252
7 சதவுரா (SC) யமுனாநகர் 212,172
8 ஜகாதரி 216,034
9 யமுனாநகர் 223,389
10 Radaur 195,066 குருசேத்திரம்
11 இலாதுவா குருசேத்திரம் 183,157
12 Shahbad (SC) 161,841
13 Thanesar 191,702
14 Pehowa 174,719
15 Guhla (SC) கைத்தல் 179,952
16 Kalayat 201,772
17 கைத்தல் 202,124
18 Pundri 181,635
19 Nilokheri (SC) கர்னால் 214,787 கர்ன அசந்த்Karnal
20 Indri 197,140
21 கர்னால் 238,550
22 Gharaunda 216,959
23 அசந்த் 225,456
24 பானிபத் ஊரகம் பானிப்பத் 241,274
25 பானிப்பத் நகரம் 218,387
26 Israna (SC) 174,519
27 Samalkha 209,076
28 கனவூர் சோனிபாத் 174,410 சோனிபாத்
29 Rai 174,161
30 Kharkhauda (SC) 161,183
31 Sonipat 214,404
32 Gohana 171,854
33 பரோடா 177,903
34 Julana ஜிந்து 173,702
35 Safidon 178,918
36 ஜிந்து 185,014
37 Uchana Kalan 206,589 Hisar
38 Narwana (SC) 209,523 Sirsa
39 Tohana பதேகாபாது 220,002
40 Fatehabad 238,884
41 Ratia (SC) 214,667
42 காலான்வாலி (SC) சிரிசா 177,178
43 தப்வாலி 199,102
44 Rania 179,920
45 Sirsa 206,304
46 எலனாபாத் 180,893
47 ஆதம்பூர் கிசார் 162,316 Hisar
48 உக்லானா (SC) 195,512
49 நார்நவுந்து 198,052
50 ஆன்சி 183,030
51 அர்வாலா 172,436
52 ஹிசார் 164,255
53 நல்வா 165,642
54 லோஹாரூ பிவானி 192,779 Bhiwani-Mahendragarh
55 Badhra சார்க்கி தாதிரி 187,863
56 தாத்ரி 193,882
57 பிவானி பிவானி 215,666
58 தோசாம் 208,836
59 பவானி கேரா (SC) 200,632 Hisar
60 மஹம் உரோகிதக் 183,517 Rohtak
61 கடி சாம்ப்லா-கிலோய் 204,796
62 ரோத்தக் 189,250
63 Kalanaur (SC) 198,028
64 Bahadurgarh சாஜார் 215,141
65 Badli 174,828
66 ஜாஜ்ஜர் (SC) 172,999
67 Beri 173,912
68 அட்டேலி மகேந்திரகார் 189,624 Bhiwani-Mahendragarh
69 Mahendragarh 195,318
70 Narnaul 143,780
71 Nangal Chaudhry 150,789
72 Bawal (SC) இரேவாரி 210,208 Gurgaon
73 Kosli 239,451 Rohtak
74 ரேவாரி 233,946 Gurgaon
75 பட்டோடி (SC) கர்கவான் 221,398
76 பாதுஷாபூர் 387,760
77 குர்காவூன் 354,831
78 Sohna 228,152
79 நுஹ் நுகு 169,902
80 பிரோஸ்பூர் ஜிர்கா 208,594
81 Punahana 170,812
82 Hathin பல்வால் 209,920 Faridabad
83 Hodal (SC) 179,064
84 Palwal 226,816
85 Prithla பரிதாபாது 190,367
86 பரிதாபாத் என்.ஐ.டி. 255,485
87 Badkhal 272,832
88 Ballabgarh 235,289
89 பரிதாபாத் 242,955
90 திகாவூன் 297,144

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 6, 148–157.
  2. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 2009-04-09.

வெளியிணைப்புகள்

தொகு