அறிவியல் கருவி
அறிவியல் கருவி (scientific instrument) என்பது அறிவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அவை துல்லியமான அளவீட்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.[1] பெரும்பாலான அறிவியல் கருவிகள் அளவீட்டு கருவிகள் ஆகும். அறிவியல் கருவிகள் ஆய்வக உபகரணங்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
அறிவியல் கருவிகள் சில
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hessenbruch, Arne (2013). Reader's Guide to the History of Science. Taylor & Francis. pp. 675–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134263011.
- Pearce, Joshua M. 2012. “Building Research Equipment with Free, Open-Source Hardware.” Science 337 (6100): 1303–1304.open access