அறிவியல் கருவி

(அறிவியல் கருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அறிவியல் கருவி (scientific instrument) என்பது அறிவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அவை துல்லியமான அளவீட்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.[1] பெரும்பாலான அறிவியல் கருவிகள் அளவீட்டு கருவிகள் ஆகும். அறிவியல் கருவிகள் ஆய்வக உபகரணங்களின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

 அறிவியல் கருவிகள் சில

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hessenbruch, Arne (2013). Reader's Guide to the History of Science. Taylor & Francis. pp. 675–77. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134263011.
  • Pearce, Joshua M. 2012. “Building Research Equipment with Free, Open-Source Hardware.” Science 337 (6100): 1303–1304.open access
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_கருவி&oldid=3692258" இலிருந்து மீள்விக்கப்பட்டது