அற்புதா மலைகள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அபு மலை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
அற்புதா மலை (Arbuda Mountains) என்பது மகாரஷ்டிரமகாபாரத காவியத்தில் விவரிக்கப்பட்ட மலைத்தொடராகும். இந்த மலை ராஜஸ்தானின் தென்பகுதியில் உள்ள அபு மலைப்பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. அா்ஜுனன் தன்னுடைய 12 ஆண்டுகால வனவாசத்தின்போது இங்கு வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது[1].
அற்புதா மலை Arbuda Mountains | |
---|---|
ஆராவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த இடமான குரு ஷிஹார் என்ற இடத்தில் இருந்து அபு மலைப்பகுதியின் தோற்றம். | |
உயர்ந்த இடம் | |
Peak | குரு சிகரம் (ராஜஸ்தான்) |
உயரம் | 1,722 m (5,650 ft) |
ஆள்கூறு | 24°39′55″N 72°46′55″E / 24.66528°N 72.78194°E |
Dimensions | |
நீளம் | 30 km (19 mi) |
புவியியல் | |
Country | இந்தியா |
நிலவியல் | |
பாறையின் வயது | Precambrian |
சான்றுகள்தொகு
- ↑ Arbuda Mountains