ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி ஆஸ்திரேலியாவைத் துடுப்பாட்ட போட்டிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். இது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1877இல் போட்டியிட்டு 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. மார்ச் 2007 வரையில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 687 டெஸ்ட் போட்டிகளில் 320 இல் வெற்றிபெற்றுள்ளது.
ஆத்திரேலியாஆத்திரேலியச் சின்னம் |
சார்பு | ஆத்திரேலியத் துடுப்பாட்டம் |
---|
தனிப்பட்ட தகவல்கள் |
---|
தேர்வுத் தலைவர் | டிம் பெயின் |
---|
ஒரு-நாள் தலைவர் | ஆரன் பிஞ்ச் |
---|
இ20ப தலைவர் | ஆரன் பிஞ்ச் |
---|
பயிற்றுநர் | ஜஸ்டின் லாங்கர் |
---|
வரலாறு |
---|
தேர்வு நிலை | 1877 |
---|
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|
ஐசிசி நிலை | முழு உறுப்பினர் (1909) |
---|
ஐசிசி மண்டலம் | கிழக்காசியா-பசிபிக் |
---|
ஐசிசி தரம் | தற்போது [5] | Best-ever | |
---|
தேர்வு | 2வது | 1வது | |
---|
ஒரு-நாள் | 4வது | 1வது | |
---|
இ20ப | 2வது | 2வது[1][2][3][4] | |
---|
|
தேர்வுகள் |
---|
முதல் தேர்வு | எ. இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 15–19 மார்ச் 1877 |
---|
கடைசித் தேர்வு | எ. இந்தியா சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி; 7-11 சனவரி 2021 |
---|
தேர்வுகள் | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [6] | 833 | 394/225 (212 வெ/தோ இல்லை, 2 சமம்) | |
---|
நடப்பு ஆண்டு [7] | 1 | 0/0 (1 வெ/தோ இல்லை) | |
---|
|
பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் |
---|
முதலாவது பஒநா | எ. இங்கிலாந்து மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்; 5 சனவரி 1971 |
---|
கடைசி பஒநா | எ. மேற்கிந்தியத் தீவுகள் டிரெண்ட் பாலம், நொட்டிங்காம்; 6 சூன் 2019 |
---|
பஒநா(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [8] | 955 | 579323 (9 சமம், 34 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [9] | 0 | 0/0 (0 சமம், 0 முடிவில்லை) | |
---|
|
உலகக்கிண்ணப் போட்டிகள் | 11 (முதலாவது 1975 இல்) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (1987, 1999, 2003, 2007, 2015) |
---|
பன்னாட்டு இருபது20கள் |
---|
முதலாவது ப20இ | எ. நியூசிலாந்து ஈடன் பூங்கா, ஓக்லாந்து; 17 பெப்ரவரி 2005 |
---|
கடைசி ப20இ | எ. இந்தியா எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்; 27 பெப்ரவை 2019 |
---|
இ20ப(கள்) | விளையாடியவை | வெற்றி/தோல்வி | |
---|
மொத்தம் [10] | 131 | 69/57 (2 சமம், 3 முடிவில்லை) | |
---|
நடப்பு ஆண்டு [11] | 0 | 0/0 (0 சமம், 0 முடிவில்லை) | |
---|
|
ப20 உலகக்கிண்ணப் போட்டிகள் | 6 (first in 2007) |
---|
சிறந்த பெறுபேறு | வாகையாளர் (2021) |
---|
|
|
|
இற்றை: 20 பிப்ரவரி 2022 |