ஆசிய சிவப்பு கண் சின்னான்

ஆசிய சிவப்பு கண் சின்னான் (பைக்னோனோடசு புரூனியசு) என்பது குருவி வகைப் பறவைகளில் கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் போர்னியோவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.

ஆசிய சிவப்பு கண் சின்னான்
செபிலோக் போர்னியாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பைக்னோனோடசு
இனம்:
P. brunneus
இருசொற் பெயரீடு
Pycnonotus brunneus
பிளைத், 1845

வகைப்பாட்டியல் தொகு

ஆசிய சிவப்பு-கண் சின்னானின் மாற்றுப் பெயர்களாகப் பழுப்பு சின்னான் (பொதுவான சின்னானுக்கும் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது), சிவப்பு கண் பழுப்பு சின்னான் மற்றும் சிவப்பு கண் சின்னான் (ஆப்பிரிக்க சிவப்பு கண் சின்னானுக்கும் பயன்படுத்தப்படுகிறது) ஆகியவை அடங்கும்.

துணையினங்கள் தொகு

இரண்டு துணையினங்கள் இந்தச் சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • பை. பு. புருனேயசு - பிளைத், 1845 : மலாய் தீபகற்பத்திலிருந்து சுமத்ரா மற்றும் போர்னியோ மற்றும் அருகிலுள்ள தீவுகள் வரை கண்டுபிடிக்கப்பட்டது
  • பை. பு. சாபோலியசு-ஓபர்கோசெர், 1917 : அனாம்பசு தீவுகளில் காணப்படுகிறது

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Pycnonotus brunneus". IUCN Red List of Threatened Species 2016: e.T22712743A94347115. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712743A94347115.en. https://www.iucnredlist.org/species/22712743/94347115. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "Bulbuls « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-01.

வெளி இணைப்புகள் தொகு