ஆந்திரப் பிரதேச அரசு

(ஆந்திரப் பிரதேச மாநில அரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆந்திரப் பிரதேச அரசு தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தை ஆளும் அரசு. இது சட்டவாக்கம், செயலாக்கம், நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.

ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்அமராவதி
செயற்குழு
ஆளுநர்பிசுவபூசண் அரிச்சந்தன்
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி
தலைமைச் செயலாளர்சமீர் சர்மா, இ.ஆ.ப[1]
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்தம்மினேனி சீதாராம்
துணை சபாநாயகர்கொலகட்லா வீரபத்ர சுவாமி
உறுப்பினர்கள்175
மேலவைஆந்திரப் பிரதேச சட்ட மேலவை
தலைவர்கொய்யே மோஷனு ராஜு
துணைத் தலைவர்ஜாகியா கானம்
மேலவை உறுப்பினர்கள்58
நீதித்துறை
உயர் நீதிமன்றம்ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிபிரசாந்த் குமார் மிஸ்ரா

சட்டவாக்கம்

தொகு

ஆந்திர சட்டமன்றம் 175 உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். கூடுதலாக ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.

ஆளுநர்

தொகு

ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்

தற்பொழுதைய ஆளுநர் எசு. அப்துல் நசீர்[2]

முதல்வர்

தொகு

தற்பொழுதைய முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் பதவியில் உள்ளார்.

நீதித் துறை

தொகு

செயலாக்கம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பிரதேச_அரசு&oldid=3737862" இலிருந்து மீள்விக்கப்பட்டது