இடயந்தெரா அமெரிக்கானா

இடயந்தெரா அமெரிக்கானா (தாவர வகைப்பாட்டியல்: Dianthera americana, American water-willow) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “இடயந்தெராபேரினத்தில், 41 இனங்கள் உள்ளன. அதில் ஒரு இனமாக, இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதாக, இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியல் ஆய்கவக் குறிப்புக் கூறுகிறது.[4] வட அமெரிக்கா நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. மனித இனப்பெருக்க, நுரையீரல் மண்டல கோளாறுகளை சீர்செய்ய உதவும் மருத்துவ ஆய்வுகளில் இது பயனாகிறது.[5],[6] இத்தாவரயின்ம கனடிய ஆய்வுகளின்படி அழிந்து வரும் தாவரயினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2][7] இது குறைவான நீர்நிலைகளில் வாழ்வதால் பல மீன் இனங்களுக்கும், பிற நீர்வாழ் உயிரிகளுக்கும் வாழிடமாக திகழ்கிறது. இத்தாவரயின்ம் அழிந்தால், அந்த நீர்வாழ் உபிரினங்களுக்கு வாழிடம் அரிதாகும்.[8]

American water-willow

Secure  (NatureServe)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. americana
இருசொற் பெயரீடு
Dianthera americana
L. (1753)
வேறு பெயர்கள் [3]
  • Dianthera americana var. subcoriacea (Fernald) Shinners (1957)
  • Dianthera ensiformis Walter (1788)
  • Dianthera formosa Raf. (1840)
  • Dianthera heterophyla Raf. (1840)
  • Dianthera linearifolia (Lam.) Raf. (1840)
  • Dianthera longifolia Raf. (1840)
  • Dianthera repanda Raf. (1840)
  • Ecbolium americanum (L.) Kuntze (1891)
  • Gendarussa pedunculosa C.Presl (1845)
  • Justicia americana (L.) Vahl (1791)
  • Justicia americana var. subcoriacea Fernald (1941)
  • Justicia ensiformis (Walter) Forsyth f. (1794)
  • Justicia linearifolia Lam. (1785)
  • Justicia mortui-fluminis Fernald (1942)
  • Justicia pedunculosa Michx. (1803), nom. superfl.
  • Justicia umbratilis Fernald (1941), nom. illeg.
  • Rhytiglossa ensiformis Alph.Wood (1861)
  • Rhytiglossa pedunculosa Nees (1847), nom. superfl.

மேற்கோள்கள்

தொகு
  1. Smith, K. (2016). "Justicia americana". IUCN Red List of Threatened Species 2016: e.T64315830A67729917. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T64315830A67729917.en. https://www.iucnredlist.org/species/64315830/67729917. பார்த்த நாள்: 3 December 2023. 
  2. 2.0 2.1 NatureServe (1 December 2023). "Justicia americana". NatureServe Network Biodiversity Location Data accessed through NatureServe Explorer. Arlington, Virginia: NatureServe. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023.
  3. Dianthera americana L. Plants of the World Online. Retrieved 07 பெப்பிரவரி 2024.
  4. "Dianthera americana". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 07 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
    "Dianthera americana". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 07 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. [Justicia pectoralis, a coumarin medicinal plant have potential for the development of antiasthmatic drugs? Justicia pectoralis, a coumarin medicinal plant have potential for the development of antiasthmatic drugs?]
  6. Menstrual cramps (dysmenorrhea)
  7. "American Water-willow (Justicia americana)". Species at risk public database. Government of Canada. 1 October 2023. பார்க்கப்பட்ட நாள் 07 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. Justicia americana Native Plant database at wildflower.org

இதையும் காணவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடயந்தெரா_அமெரிக்கானா&oldid=3927594" இலிருந்து மீள்விக்கப்பட்டது