இந்தியப் பாதுகாப்புப் படைகள்

இந்தியக் குடியரசின் முப்படைகள்
(இந்தியப் பாதுகாப்பு படைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய இராணுவ படைகள் (தேவநாகரி: भारतीय सशस्त्र सेनाएं) இந்திய குடியரசின் இராணுவ படைகள் ஆகும். இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார், மேலும் இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர இராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. மேலும், இந்திய ஆயுதப்படைக்கு பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடை உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன.

இந்திய இராணுவப் படைகள்
Bharatiya Shashastra Senaen
Emblem of India
Emblem of India
சேவை கிளைகள்இந்தியத் தரைப்படை இந்தியத் தரைப்படை

இந்திய கடற்படை இந்தியக் கடற்படை
இந்திய விமான படை இந்திய வான்படை

இந்தியக் கடலோரக் காவல்படை
தலைமைத்துவம்
முதற் பெரும் படைத்தலைவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
திரௌபதி முர்மு
பாதுகாப்புத் துறை அமைச்சகம்ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு படைகளின் தலைவர்ஜெனரல் பிபின் இராவத்
ஆட்பலம்
படைச்சேவை வயது18 [1]
கட்டாயச் சேர்ப்புNone
இராணுவ சேவைக்கு
தயாரான நபர்கள்
319,129,420 ஆண்கள், வயது 16–49 (2010 est.),
296,071,637 பெண்கள், வயது 16–49 (2010 est.)
படைச்சேவைக்கு
ஏற்றவர்
249,531,562 ஆண்கள், வயது 16–49 (2010 est.),
240,039,958 பெண்கள், வயது 16–49 (2010 est.)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
12,151,065 ஆண்கள் (2010 est.),
10,745,891 பெண்கள் (2010 est.)
பணியிலிருப்போர்1,325,000 (தரவரிசை 3-வது)
இருப்புப் பணியாளர்2,142,821
செலவுகள்
நிதியறிக்கைUS$ 46.1 billion (FY12)[2] (ranked 8th)
மொ.உ.உ இன் சதவீதம்2.5% (2012 est.)
தொழிற்துறை
உள்நாட்டு வழங்குனர்இயந்திரா இந்தியா
ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட்
இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், முனிசன்ஸ் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்
இந்தியா ஆப்டெல் லிமிடெட்
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
Bharat Electronics Limited
Bharat Earth Movers Limited
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
Goa Shipyard Limited
Garden Reach Shipbuilders and Engineers
Mishra Dhatu Nigam[3]
வெளிநாட்டு வழங்குனர் உருசியா[2]
 இசுரேல்[2]
 பிரான்சு[2]
 ஐக்கிய அமெரிக்கா[2]
ஆண்டு இறக்குமதிUS$ 24 billion (2000-2011)[4][5][6]
ஆண்டு ஏற்றுமதிUS$ 167 million (2000-2011)[4]
US$ 184 million (2010-12)[7]
தொடர்புடைய கட்டுரைகள்
வரலாறுஇந்திய படைத்துறையின் வரலாறு
Presidency armies
British Indian Army
இந்தியத் தேசிய இராணுவம்
தரங்கள்Air Force
Army
Navy

இந்திய ஆயுதப்படைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.இந்திய இராணுவம் 1.3 மில்லியன் தீவிர ஊழியர்கள் கொண்டு உலகின் 3 வது மிக பெரிய இராணுவ சக்தியாக இருக்கிறது.

இந்திய ஆயுத படைகள் 1947, 1965 மற்றும் 1971 ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1971, கோவா படையெடுப்பு, இந்திய சீன போர், கார்கில் போர் மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.

இந்திய இராணுவமே உலகின் மிக பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.[8] தற்போது ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய இராணுவத்திற்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும்.[9][10][11]. ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும் , 2.14 மில்லியன் இருப்பு படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா $ 36.03 பில்லியன் இராணுவத்திற்காக செலவிடுகிறது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும்.

வ‍ரலாறு

தொகு

இந்தியத் தரைப்படை

தொகு

இந்திய கடற்படை

தொகு
 
இந்திய கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விமான தாங்கி கப்பல், INS Vikramaditya
 
INS Shivalik the first indigenous stealth frigate of the Indian Navy.
 
INS Mumbai, India's guided-missile destroyer.
 
ஐஎன்எஸ் சக்ரா 2, India's nuclear-powered attack submarine.

இந்திய கடற்படை இந்திய இராணுவத்தின் கடற்படை பிரிவாகும். இந்திய கடற்படை விமான பிரிவு, 1,200 கடல் செயல் வீரர்கள் (மார்கோஸ்) 7,000 பணியாளர்கள் மற்றும் 1,000 இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் உட்பட 58,350 ஆண்கள் மற்றும் பெண்களும் உள்ள உலகின் மிக பெரிய கடற்படை ஆகும்.[12][13]

படைபலம்

தொகு

2006 இன் படி

பிரிவு செயலார்ந்த பணி இருப்பு
  இந்திய தரைப்படை 1,325,000 2,142,821
  இந்தியக் கடற்படை 55,000
  இந்திய வான்படை 170,000
இந்தியக் கடலோர காவல்படை 19,741
  இந்தியத் துணை இராணுவப் படைகள் 1,300,586

மேற்கோள்கள்

தொகு
  1. "Categories of Entry". Indian Army. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "The 15 countries with the highest military expenditure in 2012 (table)". Stockholm International Peace Research Institute. Archived from the original (PDF) on 15 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. http://mod.nic.in/product&supp/welcome.html
  4. 4.0 4.1 "Arms Transfers Database". SIPRI. பார்க்கப்பட்ட நாள் 20 February 2013.
  5. "India is world's 'largest importer' of arms, says study". BBC. 14 March 2011. http://www.bbc.co.uk/news/world-south-asia-12729363. பார்த்த நாள்: 20 February 2013. 
  6. "Enter the Elephant: India Looks to Overhaul Its Military". 3 April 2012. http://world.time.com/2012/04/03/indias-military-overhaul-through-export-and-import-defense-spending-a-priority/. பார்த்த நாள்: 20 February 2013. 
  7. "Indian defence exports valued at Rs.997 crore". Yahoo News. 12 December 2012. http://in.news.yahoo.com/indian-defence-exports-valued-rs-997-crore-112631667.html. பார்த்த நாள்: 20 February 2013. 
  8. Top List TIV Tables-SIPRI,
  9. "End of an era: Israel replaces Russia as India's top military supplier". World Tribune. பார்க்கப்பட்ட நாள் 18 March 2011.
  10. "Russia Competing to Remain India's Top Military Supplier". India Defence. பார்க்கப்பட்ட நாள் 18 March 2011.
  11. Cohen, Stephen and Sunil Dasgupta. "Arms Sales for India". Brookings Institution. Archived from the original on 9 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Kulkarni, Prasad (30 October 2009). "Special force to get training at INS Shivaji -". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. Pubby, Manu (1 March 2009). "Govt orders coastal security restructuring". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012.