இந்தியப் பிரதமரின் துணைவர்
இந்தியப் பிரதமரின் துணைவர் (Spouse of the Prime Minister of India) என்பவர் இந்தியப் பிரதமரின் மனைவி அல்லது கணவர் ஆவார். பிரதமரின் மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட பங்கு இல்லை. நெறிமுறையின்படி, இவர்கள் வீட்டிலும் வெளிநாட்டிலும் சமூக செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய பிரதமர் இந்திய பிரதமரின் துணைவர் | |
---|---|
வாழுமிடம் | 7, லோக் கல்யாண், புது தில்லி, தில்லி, இந்தியா |
முதலாவதாக பதவியேற்றவர் | கமலா நேரு |
உருவாக்கம் | 26 சனவரி, 1950 |
இன்றுவரை 10 பெண்களும் ஓர் ஆணும் பிரதமர் பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் திருமணமாகாதவர் ஒருவரும், துணைவரை பிரிந்தவர் ஒருவரும், கணவனை இழந்த ஒருவரும் மனைவியினை இழந்த இருவரும் பிரதமர்களாக இருந்தனர்.
பட்டியல்
தொகுவ. எண் | படம் | பெயர் | பிறந்த நாள் | திருமண நாள் | பிரதமர் | பதவிக் காலம் ஆரம்பம் | பதவிக் காலம் முடிவு | இறந்த நாள் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | கமலா நேரு[a] | 1 ஆகத்து 1899 | 1916 | ஜவகர்லால் நேரு | 15 ஆகத்து 1947 | 27 மே 1964 | 28 பிப்ரவரி 1936 | |
2 | இலட்சுமி நந்தா | குல்சாரிலால் நந்தா (பொறுப்பு) | 27 மே 1964 | 9 சூன் 1964 | ||||
11 சனவரி 1966 | 24 சனவரி 1966 | |||||||
3 | Lalita Shastri | 11 சனவரி 1910 | 16 மே 1928 | லால் பகதூர் சாஸ்திரி | 9 சூன் 1964 | 11 சனவரி 1966 | 13 ஏப்ரல் 1993 | |
4 | பெரோஸ் காந்தி[b] | 12 செப்டம்பர் 1912 | மார்ச்சு 1942 | இந்திரா காந்தி | 24 சனவரி 1966 | 24 மார்ச்சு 1977 | 8 செப்டம்பர் 1960 | |
14 சனவரி 1980 | 31 அக்டோபர் 1984 | |||||||
5 | குஜ்ராபென் தேசாய் | 1911 | மொரார்ஜி தேசாய் | 24 மார்ச்சு 1977 | 28 சூலை 1979 | |||
6 | Gayatri Devi | 5 திசம்பர் 1905 | சரண் சிங் | 28 சூலை 1979 | 14 சனவரி 1980 | 10 மே 2002 | ||
7 | சோனியா காந்தி | திசம்பர் 9, 1946 | 1968 | இராஜீவ் காந்தி | 31 அக்டோபர் 1984 | 2 திசம்பர் 1989 | ||
8 | சீதா குமாரி சிங் | வி. பி. சிங் | 2 திசமப்ர் 1989 | 10 நவம்பர் 1990 | ||||
9 | சந்திரசேகர் | சந்திரசேகர் | 10 நவம்பர் 1990 | 21 சூன் 1991 | 22 ஆகத்து 1997 | |||
10 | சத்யா ராவ் [c] | பி. வி. நரசிம்ம ராவ் | 21 சூன் 1991 | 16 மே 1996 | 1 சூலை 1970 | |||
11 | திருமணமாகாதவர்[d] | அடல் பிகாரி வாச்பாய் | 16 மே 1996 | 1 சூன் 1996 | ||||
19 March 1998 | 19 May 2004 | |||||||
12 | சென்னம்மா தேவ கெளடா | 1954 | தேவ கௌடா | 1 சூன் 1996 | 21 ஏப்ரல் 1997 | |||
13 | ஷீலா குஜ்ரால் | 24 சனவரி 1924 | 26 மே 1945 | ஐ. கே. குஜரால் | 21 ஏப்ரல் 1997 | 19 மார்ச்சு 1998 | 11 சூலை 2011 | |
14 | குருசரண் கவுர் | 13 செப்டம்பர் 1937 | 1958 | மன்மோகன் சிங் | 22 மே 2004 | 26 மே 2014 | ||
15 | யசோதபென் மோதி (பிரிந்தவர்) | 1951 | 1968 | நரேந்திர மோதி | 26 மே 2014 | பதவியில் |
மேலும் பார்க்கவும்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Kamala Nehru, wife of Jawaharlal Nehru, died in 1936. Nehru's daughter Indira Gandhi served as a hostess during his tenure.[1]
- ↑ Feroze Gandhi, husband of Indira Gandhi, died in 1960. Her son, Sanjay Gandhi, served as host during her tenure.
- ↑ Satyamma Rao, the wife of P. V. Narasimha Rao, died in 1970. No known hostess has served during Rao's term.
- ↑ Vajpayee's foster daughter Namita Kaul Bhattacharya served as the hostess during official functions.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Doval, Nikita (2015-08-21). "India's missing first spouses". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.