இந்தியாவில் உள்ள பொதுவுடைமை கட்சிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

 

இந்தியாவில் உள்ள பொதுவுடமை கட்சிகளின் பட்டியல் (List of communist parties in India) என்பது இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல் ஆகும்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுவுடமை கட்சிகள் தங்கள் தோற்றத்தைக் கீழ்க்கண்ட பிரதானக் கட்சிகளிலிருந்து தோன்றியுள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பொதுவுடைமை கட்சிகள்

தொகு

தேசிய கட்சி தகுதியுடன் கூடிய பொதுவுடமை கட்சிகள்

தொகு
சின்னம் கட்சி நிறுவப்பட்டது சித்தாந்தம். தலைவர். மக்களவை இடங்கள்
மாநிலங்களவை இடங்கள் மாநிலச் சட்டசபை இடங்கள்
மாநில மேல் சபை இடங்கள்
 
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) [1] நவம்பர் 7, 1964; 60 ஆண்டுகள் முன்னர் (1964-11-07)[2][3][4] மார்க்சியம்-லெனினிசம் சீதாராம் யெச்சூரி (பொதுச் செயலாளர்) [5][6][7]
4 / 543
5 / 245
82 / 4,036
0 / 426

மாநில கட்சி தகுதிக் கொண்ட பொதுவுடமை கட்சிகள்

தொகு
சின்னம் பெயர் நிறுவப்பட்டது சித்தாந்தம். தலைவர். அங்கீகரிக்கப்பட்டது மக்களவை இடங்கள்
மாநிலங்களவை இடங்கள் மாநிலச் சட்டசபை இடங்கள்
மாநில மேல்சபை இடங்கள்
 
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 26 திசம்பர் 1925 (98 ஆண்டுகள் முன்னர்) (1925-12-26) மார்க்சியம்-லெனினிசம் து. ராஜா கேரளம், மணிப்பூர், தமிழ்நாடு

2 / 543
3 / 245
22 / 4,036
1 / 426
 
இந்தியப் பொதுவுடமை கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)[8] 28 சூலை 1974 (50 ஆண்டுகள் முன்னர்) (1974-07-28)[9][10][11] மார்க்சியம்-லெனினிசம்

மாவோ சேதுங் சிந்தனை

தீபன்கர் பட்டாச்சார்யா[12][13] பீகார்[14]
2 / 543
0 / 245
13 / 4,036
0 / 426

சிறிய பொதுவுடமை கட்சிகள்

தொகு
பெயர் கருத்தியல் தலைவர் அடிப்படை பகுதி
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)[15] மார்க்சியம்-லெனினிசம்-மாவோயிசம்[15] க. ந. இராமச்சந்திரன்[16]
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வர்க்கப் போராட்டம்[17] மார்க்சியம்-லெனினிசம்[17] விசவம்
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி[18] மார்க்சியம்[18] கே. கே. ராமா [18] கேரளா [18]
பொதுவுடைமைக் மார்க்சிஸ்ட் கட்சி[19] மார்க்சியம், ரோசா லக்சம்பேர்க் சிந்தனை [19] சி. பி. ஜான்[19] கேரளா [19]
ஜனாதிபத்திய சம்ரக்‌ஷண சமிதி[20] கம்யூனிசம்[20] ஏ. வி. தாமராக்ஷன் [20] கேரளா [20]
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு[21] இடதுசாரி தேசியவாதம்[21] ஜி. தேவராஜன் [21]
புரட்சிகர சோசலிசக் கட்சி [22] மார்க்சியம், புரட்சிகர சோசலிசம் [22] மனோஜ் பட்டாச்சார்யா [22]
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்) [23] மார்க்சியம்-லெனினிசம், சமூகவுடைமை [23] கோவூர் குஞ்சுமோன்[23] கேரளா [23]
இந்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி (Red Flag) [24] கம்யூனிசம்[24] எம். எஸ். ஜெயகுமார் [24]
இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (சோசலிசம்) [25] பொதுவுடைமை, இசுராலினிசம் [25] [25]பிரோவாஷ் கோசு

ட்ரொட்ஸ்கிச பொதுவுடமைக் கட்சிகள்

தொகு
  • புதிய சோசலிச மாற்று (இந்தியா)
  • தீவிர சோசலிஸ்ட் (இந்தியா)
  • போல்ஷிவிக் பன்னாட்டு மார்க்சியப் போக்கு இந்தியா
  • தொழிலாளர் சோசலிஸ்ட் கட்சி (இந்தியா)

ட்ரொட்ஸ்கிச சார்ந்த பொதுவுடமைக் கட்சிகள்

தொகு
  • இந்திய புரட்சிகர பொதுவுடமைக் கட்சி

நாடாளுமன்றவாதத்தையும் தேர்தலியல் முறையையும் நிராகரிக்கும் மாவோயிச கட்சிகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18 January 2013". India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. "ഇന്ത്യ - ചൈന സംഘർഷം : 1962 ൻ്റെ പാഠങ്ങൾ". www.leftclicknews.com/.
  3. "CIA papers trace split of Indian Communists". https://timesofindia.indiatimes.com/india/cia-papers-trace-split-of-indian-communists/articleshow/2162923.cms. 
  4. "Communist Party in Kerala". CPI(M). Archived from the original on 14 March 2012.
  5. "New Central Committee Elected at the 22nd Congress". 22 April 2018. Archived from the original on 27 May 2018. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
  6. "Sitaram Yechury re-elected as CPI(M) general secretary". Archived from the original on April 29, 2018.
  7. "Biography of Sitaram Yechuri". winentrance.com. 14 March 2011. Archived from the original on 16 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  8. "Amending Notification regarding Political Parties and their Symbols Dated 01.03.2021". India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  9. "A Lesson In Dynamism And Dedication". Communist Party of India(Marxist-Leninist) Liberation. Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
  10. "Naxalism today".[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "The road from Naxalbari". www.flonnet.com. Archived from the original on 17 October 2006. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
  12. "Organisation". cpiml.org. Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2024-09-16.
  13. Bhushan, Ranjit (2016). Maoism in India and Nepal. New York: Routledge. p. 27. ISBN 978-1-315-68549-6.
  14. "Amending Notification regarding Political Parties and their Symbol dated 1 March 2021". Election Commission of India. Archived from the original on 26 October 2021.
  15. 15.0 15.1 "12th Congress Of CPI (ML) Red Star Calls For All Out Offensive Against RSS Fascism| Countercurrents". countercurrents.org (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-01. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
  16. [[[Special:PermanentLink/1214458082]] "Communist Party of India (Marxist–Leninist) Red Star"], Wikipedia (in ஆங்கிலம்), 2024-03-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-03 {{citation}}: Check |url= value (help)
  17. 17.0 17.1 [[[Special:PermanentLink/1221383234]] "Communist Party of India (Marxist–Leninist) Class Struggle"], Wikipedia (in ஆங்கிலம்), 2024-04-29, பார்க்கப்பட்ட நாள் 2024-05-03 {{citation}}: Check |url= value (help)
  18. 18.0 18.1 18.2 18.3 "One battle won, a Kerala MLA to continue war for justice for husband against ruling CPI(M)". The Indian Express (in ஆங்கிலம்). 2024-02-22. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
  19. 19.0 19.1 19.2 19.3 "CMP Party Congress in Kochi from January 28" (in en-IN). 2024-01-25. https://www.thehindu.com/news/cities/Kochi/cmp-party-congress-in-kochi-from-january-28/article67776321.ece. 
  20. 20.0 20.1 20.2 20.3 ഡെസ്ക്, വെബ് (2021-09-14). "പ്രഫ. എ.വി. താമരാക്ഷന്‍ ജെ.എസ്.എസ് സംസ്ഥാന പ്രസിഡൻറ് | Madhyamam". www.madhyamam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
  21. 21.0 21.1 21.2 Rund, Arild Engelsen (May 1994). "Land and Power: The Marxist Conquest of Rural Bengal" (in en). Modern Asian Studies 28 (2): 357–380. doi:10.1017/S0026749X00012440. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-8099. https://www.cambridge.org/core/journals/modern-asian-studies/article/abs/land-and-power-the-marxist-conquest-of-rural-bengal/A5713F11E47CD990D7E83C588B885955. 
  22. 22.0 22.1 22.2 "Origins of the RSP". www.marxists.org. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
  23. 23.0 23.1 23.2 23.3 "Kerala: Four new parties find berths in LDF". 2018-12-27. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/four-new-parties-find-berths-in-ldf/articleshow/67263056.cms. 
  24. 24.0 24.1 24.2 "The Hindu : Kerala / Kochi News : LDF should win: CPI(ML) Red Flag". 2012-11-07. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.
  25. 25.0 25.1 25.2 "SUCI critique on Naxal movement — cgnet.in". 2009-07-11. Archived from the original on 2009-07-11. பார்க்கப்பட்ட நாள் 2024-05-03.