இந்தோர் - சண்டிகர் விரைவுவண்டி

இந்தோர் - சண்டிகர் விரைவுவண்டி, இந்திய நகரங்களான இந்தூருக்கும், சண்டிகருக்கும் இடையே இயக்கப்படுகிறது.[1][2]

இந்தோர் - சண்டிகர் விரைவுவண்டி
ਇੰਦੋਰੇ - ਚੰਡੀਗੜ੍ਹ ਏਕ੍ਸਪ੍ਰੇਸ
Indore–Chandigarh Express
इन्दौर - चेंडिगड एक्सप्रेस,
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியாணா, இந்திய பஞ்சாப்
நடத்துனர்(கள்)மேற்கு இரயில்வே
வழி
தொடக்கம்இந்தோர் சந்திப்பு
இடைநிறுத்தங்கள்13
முடிவுசண்டிகர் சந்திப்பு
ஓடும் தூரம்972 km (604 mi)
சராசரி பயண நேரம்16 மணி
சேவைகளின் காலஅளவுவாரந்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)ஏசி ஓரடுக்கு, ஏசி ஈரடுக்கு, ஏசி மூன்றடுக்கு, மூன்றடுக்கு படுக்கை வசதி, முன்பதிவற்ற பெட்டிகள்
இருக்கை வசதிYes
படுக்கை வசதிYes
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்70 km/h (43 mph) average with halts

நிறுத்தங்கள்

தொகு

இந்த வண்டி வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "19307/Indore - Chandigarh Weekly Express". IndiaRailInfo. 14 January 2014. பார்க்கப்பட்ட நாள் 23 June 2014.
  2. "WR To Introduce New Express Train between Indore and Chandigarh". இந்திய இரயில்வே. 30 January 2014. பார்க்கப்பட்ட நாள் 23 June 2014.