இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2022

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2022 பெப்ரவரியில் ஆத்திரேலியாவில் ஐந்து பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளில் விளையாடுகிறது.[1][2] இச்சுற்றுக்கான விபரங்களை ஆத்திரேலியத் துடுப்பாட்ட வாரியம் 2021 மே மாதத்தில் அறிவித்தது.[3][4] 2022 சனவரியில், கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தைக் குறைப்பதற்காக[5] ஆத்திரேலியா சுற்றுப்போட்டிகள் நிகழும் நாட்களையும் இடங்களையும் மீள்பார்வைக்குட்படுத்தியது.[6]

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2022
ஆத்திரேலியா
இலங்கை
காலம் 11 – 20 பெப்ரவரி 2022
தலைவர்கள் ஆரோன் பிஞ்ச் தசுன் சானக்க
இருபது20 தொடர்

அணிகள்

தொகு
இ20ப தொடர்
  ஆத்திரேலியா[7]   இலங்கை[8]

இ20ப தொடர்

தொகு

1-வது இ20ப

தொகு
11 பெப்ரவரி 2022
19:10
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா  
9/149 (20 நிறைவுகள்)
  இலங்கை
8/122 (19 நிறைவுகள்)
பென் மெக்டெர்மொட் 53 (41)
வனிந்து அசரங்கா 3/38 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 20 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: சோன் கிரைக் (ஆசி), சாம் நொகாசுக்கி (ஆசி)
ஆட்ட நாயகன்: ஆடம் சாம்பா (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக இலங்கை அணியின் வெற்றி இலக்கு 19 நிறைவுகளுக்கு 143 ஓட்டங்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
  • யோசு இங்கிலிசு (ஆசி) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

2-வது இ20ப

தொகு
13 பெப்ரவரி 2022
19:10
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா  
6/164 (20 நிறைவுகள்)
  இலங்கை
8/164 (20 நிறைவுகள்)
ஆட்டம் சமமானது
(ஆத்திரேலியா சிறப்பு நிறைவு மூலம் வெற்றி)

சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி
நடுவர்கள்: தொனவன் கோக் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோஷ் ஹேசல்வுட் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • நுவன் துசார (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.

3-வது இ20ப

தொகு
15 பெப்ரவரி 2022
19:10
ஆட்டவிபரம்
இலங்கை  
6/121 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
4/124 (16.5 நிறைவுகள்)
கிளென் மாக்சுவெல் 39 (26)
மகீசு தீக்சனா 3/24 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி
மனுக்கா நீள்வட்ட அரங்கம், கான்பரா
நடுவர்கள்: சோன் கிரைக் (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கேன் ரிச்சர்ட்சன் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

4-வது இ20ப

தொகு
18 பெப்ரவரி 2022
19:10
ஆட்டவிபரம்
இலங்கை  
8/139 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
4/143 (18.1 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 46 (40)
ஜை ரிச்சார்ட்சன் 2/20 (4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: சாம் நொகாசுக்கி (ஆசி), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

5-வது இ20ப

தொகு
20 பெப்ரவரி 2022
17:10 (ப/இ)
ஆட்டவிபரம்
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண்
நடுவர்கள்: தொனவான் கோக் (ஆசி), சாம் நொகாசுக்கி (ஆசி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  2. "Fixture confirmed for dual Ashes series, Afghan Test". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
  3. "Australia's Test drought poses possible Ashes problems". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
  4. "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022". The Papare. பார்க்கப்பட்ட நாள் 5 January 2022.
  5. "SCG, MCG, Manuka Oval to host Sri Lanka T20Is". CricBuzz. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  6. "Schedule confirmed for Sri Lanka's tour of Australia". The Papare. பார்க்கப்பட்ட நாள் 20 January 2022.
  7. "McDermott in, Warner out of Australia's T20 squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 25 January 2022.
  8. "Sri Lanka T20I squad for Australia tour 2022". Sri Lanka Cricket. பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.

வெளி இணைப்புகள்

தொகு