சரித் அசலங்க
சரித் அசலங்க (Charith Asalanka, பிறப்பு: 29 சூன் 1997) இலங்கையின் தொழில்முறைத் துடுப்பாட்ட வீரர் ஆவார், இவர் தேசிய அணிக்காக மூன்று வகையான துடுப்பாட்டங்களிலும் விளையாடுகிறார், பன்னாட்டு இருபது20 போட்டிகளில் தேசிய அணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார். ஒரு இடது கை துடுப்பாட்டக்காரரான அசலங்க 2021 சூனில் இலங்கைக்காக பன்னாட்டு அரங்கில் அறிமுகமானார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | காரியவசம் இந்திப்பலாகே சரித் அசலங்க | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 29 சூன் 1997 எல்பிட்டி, இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | GKHC | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம், பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 157) | 29 நவம்பர் 2021 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 12 மார்ச் 2022 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 198) | 29 சூன் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 செப்டம்பர் 2023 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 87) | 25 சூலை 2021 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 ஏப்ரல் 2023 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2015 | காலி துடுப்பாட்டக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | சிங்களவர் விளையாட்டுக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016–2017 | முகம்மதான் விளையாட்டுக் கழகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020 | யாழ்ப்பாணம் கிங்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | கண்டி பால்கன்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | கொழும்பு இசுட்டார்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023 | யாழ்ப்பாணம் கிங்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 13 April 2023 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுசூன் 2021 இல், இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணியில் அசலங்க இடம்பிடித்தார்.[1][2] 2021 சூன் 29 அன்று இலங்கைக்காக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[3] 2021 சூலையில், இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியில் இடம் பெற்றார்.[4] 2021 சூலை 19 அன்று, அசலங்கா இந்தியாவிற்கு எதிராக தனது முதல் பன்னாட்டு ஒருநாள் அரைசதத்தை அடித்தார்.[5] தனது இ20ப அறிமுகத்தை 2021 சூலை 25 அன்று, இலங்கைக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடினார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Avishka, Oshada & Pradeep return to Sri Lanka squad". The Papare. 4 June 2021. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
- ↑ "Sri Lanka announces their T20I and ODI squads for England tour". Cricket Times. 5 June 2021. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
- ↑ "1st ODI, Chester-le-Street, Jun 29 2021, Sri Lanka tour of England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2021.
- ↑ "Bhanuka Rajapaksa picked for India ODIs, T20Is; Kumara, Rajitha return from injuries". ESPN Cricinfo. 16 July 2021. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "India vs Sri Lanka, 2nd ODI: Action via images". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 2021-07-22.
- ↑ "1st T20I (N), Colombo (RPS), Jul 25 2021, India tour of Sri Lanka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 July 2021.