இலங்கை அரசியல் கொலைகளின் பட்டியல்

இலங்கை அரசியலில் ஈடுப்பட்டிருந்த பல முக்கிய நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே அரசியல் கொலைகள் ஆரம்பித்து விட்டன. 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 இல் இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா பௌத்த பிக்கு ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

இப்பட்டியல் இலங்கையில் கொலைச் செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது எவ்வகையிலும் முழுமையான பட்டியல் இல்லை.

1950 முதல் 1970 வரை

தொகு

1971 முதல் 1990 வரை

தொகு

1991 முதல் 2000 வரை

தொகு


  • லலித் அத்துலத் முதலி, 1993 ஏப்ரல் 23, கொழும்பு: இலங்கை நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவர் லலித் அத்துலத் முதலி கொழும்பில் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.














  • ஆருண டி. சில்வா, 2000 ஜூன் 7 கொழும்பு: தெகிவளை பிரதி நகர முதல்வர் அருண டி. சில்வா தற்கொலை குண்டுக்கு இலக்காகி பலியானார்.


  • சி. வி. குணரத்னே, 2000 ஜூன் 7 கொழும்பு: கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சி. வி. குணரத்னே தற்கொலை குண்டுக்கு இலக்காகி பலியானார்.



குறிப்புகள்

தொகு
  1. [1]
  2. பி.பி.சி. இந்நாளில்
  3. ரொய்டர்ஸ் செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
  4. பி.பி.சி. செய்தி குறிப்பு

ஆதாரம்

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு