இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

இலங்கையில் நாடாளுமன்ற சபாநாயகர் அல்லது அவைத்தலைவர் (the Speaker of the Parliament) என்பவர் அந்நாட்டின் அரசியல் நிர்ணய சபையான நாடாளுமன்றத்தைத் தலைமை தாங்கும் நபர் ஆவார். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களையும், அதன் முக்கிய கருமங்களையும் சபாநாயகரே கவனிப்பார்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
தற்போது
மகிந்த யாப்பா அபேவர்தன

20 ஆகத்து 2020 முதல்
நியமிப்பவர்இலங்கை நாடாளுமன்றம்
முதலாவதாக பதவியேற்றவர்அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர்
உருவாக்கம்7 சூலை 1931
அடுத்து வருபவர்அரசுத்தலைவருக்கு அடுத்தவர்
இணையதளம்Speaker of Parliament

இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய அவைத்தலைவர் மகிந்த யாப்பா அபேவர்தன ஆவார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர்கள் தொகு

கட்சிகள்

      இலங்கை சுதந்திரக் கட்சி       ஐக்கிய தேசியக் கட்சி       சுயேட்சை       இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்

பெயர் படிமம் கட்சி பதவிக்காலம் அரசுத் தலைவர்(கள்)
அரசாங்க சபையின் சபாநாயகர்கள் (1931–1947)
அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் ஐக்கிய தேசியக் கட்சி 7 சூலை 1931 – 10 டிசம்பர் 1934 கிரயெம் தொம்சன்
பிரான்சிசு கிரயெம் டைரெல்
ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு
எஃப். ஏ. ஒபயசேகரா சுயேட்சை 11 டிசம்பர் 1934 – 7 டிசம்பர் 1935 ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு
வைத்திலிங்கம் துரைசுவாமி   சுயேட்சை 17 மார்ச் 1936 – 4 சூலை 1947 ரெஜினால்டு எட்வர்டு ஸ்டப்சு
மாக்சுவெல் மாக்லாகன் வெடர்பர்ன்
ஆன்ட்ரூ கால்டிகொட்
ஹென்றி மொங்க்-மேசன் மூர்
பிரதிநிதிகள் சபை சபாநாயகர்கள் (1947–1972)
அல்பிரட் பிரான்சிஸ் மொலமூர் ஐக்கிய தேசியக் கட்சி 14 அக்டோபர் 1947 – 25 சனவரி 1951 ஹென்றி மொங்க்-மேசன் மூர்
டொன் ஸ்டீபன் சேனாநாயக்க
அல்பர்ட் பீரிசு ஐக்கிய தேசியக் கட்சி 13 பெப்ரவரி 1951 – 18 பெப்ரவரி 1956 டொன் ஸ்டீபன் சேனாநாயக்க
டட்லி சேனாநாயக்க
ஜோன் கொத்தலாவலை
அமீது உசைன் சேக் இசுமாயில் சுயேட்சை 19 ஏப்ரல் 1956 – 5 டிசம்பர் 1959 ஜோன் கொத்தலாவலை
சாலமன் பண்டாரநாயக்கா
விஜயானந்த தகநாயக்கா
டிக்கிரி பண்டா சுபசிங்க இலங்கை சுதந்திரக் கட்சி 30 மார்ச் 1960 – 23 ஏப்ரல் 1960 டட்லி சேனாநாயக்க
ஆர். எஸ். பெல்பொல இலங்கை சுதந்திரக் கட்சி 5 ஆகத்து 1960 – 24 சனவரி 1964 சிறிமாவோ பண்டாரநாயக்கா
இயூ பெர்னாண்டோ இலங்கை சுதந்திரக் கட்சி 24 சனவரி 1964 – 17 டிசம்பர் 1964
அல்பர்ட் பீரிசு ஐக்கிய தேசியக் கட்சி 5 ஏப்ரல் 1965 – 21 செப்டம்பர் 1967 டட்லி சேனாநாயக்க
சேர்லி கொரெயா ஐக்கிய தேசியக் கட்சி 27 செப்டம்பர் 1967 – 25 மார்ச் 1970
ஸ்டான்லி திலகரத்தின இலங்கை சுதந்திரக் கட்சி 7 சூன் 1970 – 22 மே 1972 சிறிமாவோ பண்டாரநாயக்கா
தேசிய அரசுப் பேரவையின் சபாநாயகர்கள் (1972–1978)
ஸ்டான்லி திலகரத்தின இலங்கை சுதந்திரக் கட்சி 22 மே 1972 – 18 மே 1977 சிறிமாவோ பண்டாரநாயக்கா
ஆனந்ததிச டி அல்விசு ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆகத்து 1977 – 7 செப்டம்பர் 1978 ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள் (1978–இன்று)
ஆனந்ததிச டி அல்விசு ஐக்கிய தேசியக் கட்சி 7 செப்டம்பர் 1978 – 13 செப்டம்பர் 1978 ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா
பாக்கீர் மாக்கார் ஐக்கிய தேசியக் கட்சி 21 செப்டம்பர் 1978 – 30 ஆகத்து 1983
ஈ. எல். சேனநாயக்க   ஐக்கிய தேசியக் கட்சி 6 செப்டம்பர் 1983 – 20 டிசம்பர் 1988
எம். எச். முகம்மது ஐக்கிய தேசியக் கட்சி 9 மார்ச் 1989 – 24 சூன் 1994 ரணசிங்க பிரேமதாசா
டிங்கிரி பண்டா விஜயதுங்கா
கிரி பண்டா இரத்திநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 25 ஆகத்து 1994 – 10 அக்டோபர் 2000 டிங்கிரி பண்டா விஜயதுங்கா
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
அனுரா பண்டாரநாயக்கா   ஐக்கிய தேசியக் கட்சி 18 அக்டோபர் 2000 – 10 அக்டோபர் 2001 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
எம். ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சி 19 டிசம்பர் 2001 – 7 பெப்ரவரி 2004
டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார   ஐக்கிய தேசியக் கட்சி 22 ஏப்ரல் 2004 – 8 ஏப்ரல் 2010 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
மகிந்த ராசபக்ச
சமல் ராஜபக்ச இலங்கை சுதந்திரக் கட்சி 22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015 மகிந்த ராசபக்ச
மைத்திரிபால சிறிசேன
கரு ஜயசூரிய   ஐக்கிய தேசியக் கட்சி 01 செப்டம்பர் 2015 – 03 மார்ச் 2020 மைத்திரிபால சிறிசேன
கோட்டாபய ராஜபக்ச
மகிந்த யாப்பா அபேவர்தன   இலங்கை பொதுசன முன்னணி 20 ஆகத்து 2020 – இன்று கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
 
சபாநாயகரின் வதிவிடம்

மேற்கோள்கள் தொகு

இவற்றையும் பார்க்க தொகு