லெபனான்

(இலெபனான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

33°51′39″N 35°51′28″E / 33.86083°N 35.85778°E / 33.86083; 35.85778

ٱلْجُمْهُورِيَّةُ ٱللُّبْنَانِيَّةُ
அல்-ஜும்ஃகூரியா அல்-லுப்பானியா
லெபனான் குடியரசு
கொடி of லெபனான்
கொடி
சின்னம் of லெபனான்
சின்னம்
குறிக்கோள்: எழுத்துப்பெயர்ப்பு: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம்
(மொழிப்பெயர்ப்பு: "நாம் எல்லோரும்! நம் நாட்டுக்காகவும், சின்னத்திற்காகவும் புகழுக்காகவும்!")
நாட்டுப்பண்: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம்
லெபனான்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பெய்ரூட்
ஆட்சி மொழி(கள்)அரபு 1
அரசாங்கம்குடியரசு
விடுதலை 
பிரான்ஸ் இடமிருந்து
• பிரகடனம்
நவம்பர் 26, 1941
• அங்கீகாரம்
நவம்பர் 22 1943
பரப்பு
• மொத்தம்
10,452 km2 (4,036 sq mi) (170ஆவது)
• நீர் (%)
2.10%
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
3,577,000 2 (129ஆவது)
• 1970 கணக்கெடுப்பு
2,126,325
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$19.49 பில்லியன் (103rd)
• தலைவிகிதம்
$8,100 (90ஆவது)
மமேசு (2003)0.759
உயர் · 81வது
நாணயம்லெபனான் பவுன் (LBP)
நேர வலயம்UTC+2
• கோடை (ப.சே.நே.)
UTC+3
அழைப்புக்குறி961
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLB
இணையக் குறி.lb
1 Official documents are also often written in French.
Spoken languages in Lebanon include Arabic, French, ஆங்கிலம், Armenian and Portuguese.
2 The Lebanese diaspora represents 12 to 14 million Lebanese around the world.

லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.[1][2][3]

இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Simpson, Andrew (2019-01-02). Language and Society: An Introduction (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-094020-1.
  2. "The Lebanese Constitution" (PDF). Presidency of Lebanon. Archived from the original (PDF) on 19 January 2012. பார்க்கப்பட்ட நாள் 20 August 2011.
  3. "Lebanon". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2025 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 24 September 2022. (Archived 2022 edition)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெபனான்&oldid=4102722" இலிருந்து மீள்விக்கப்பட்டது