உனசூரு சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

உனசூரு சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Hunasuru Assembly constituency, கன்னடம்: ಹುಣಸೂರು ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. மைசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 212 ஆகும்.[2][3]

உனசூரு
(ஹுனசூரு)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 212
மைசூரு மாவட்டத்தில் உனசூரு சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூரு
மக்களவைத் தொகுதிமைசூரு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜி. டி. ஹரீஷ் கௌடா[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 தேவராஜ் அர்ஸ்[4][5] இந்திய தேசிய காங்கிரஸ்
1957
1957 என். ராச்சய்யா[5]
1962 தேவராஜ் அர்ஸ்[6][7]
1967
1972 டி. கரியப்ப கௌடா[8]
1972[i] தேவராஜ் அர்ஸ்[8][9][ii]
1978 இந்திரா காங்கிரஸ்
1983 சந்திரபிரபா அர்ஸ்[10] ஜனதா கட்சி
1985 ஹெச். எல். திம்மே கௌடா[11]
1989 சந்திரபிரபா அர்ஸ்[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1991[iii] சி. சிக்கமாது[12]
1994 சி. ஹெச். விஜயசங்கர்[13] பாரதிய ஜனதா கட்சி
1998[iv] ஜி. டி. தேவேகௌடா[13] ஜனதா தளம்
1999 வி. பாபண்ணா[14] பாரதிய ஜனதா கட்சி
2004 ஜி. டி. தேவேகௌடா[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ஹெச். பி. மஞ்சுநாதா
[16][17]
இந்திய தேசிய காங்கிரஸ்
2013
2018 ஹெச். விஸ்வநாத்[18] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2019[v] ஹெச். பி. மஞ்சுநாதா[18] இந்திய தேசிய காங்கிரஸ்
2023 ஜி. டி. ஹரீஷ் கௌடா[1][19] மதச்சார்பற்ற ஜனதா தளம்

குறிப்பு

  1. 30 ஏப்ரல் 1972 அன்று டி. கரியப்ப கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[8]
  2. 6 ஜூன் 1982 அன்று தேவராஜ் அர்ஸ் அவர்கள் மறைந்தார்.[9]
  3. 26 ஜூன் 1991 அன்று சந்திரபிரபா அர்ஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[12]
  4. 20 மார்ச் 1998 அன்று சி. ஹெச். விஜயசங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[13]
  5. கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி, ஹெச். விஸ்வநாத் 28 ஜூலை 2019இல் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[18]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - உனசூரு சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 13 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "உனசூரு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 12 டிசம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. 5.0 5.1 "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  8. 8.0 8.1 8.2 "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. 9.0 9.1 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. 12.0 12.1 12.2 "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. 13.0 13.1 13.2 "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. 18.0 18.1 18.2 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 13 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)