உம்சு (சிரியா)

ஹோம்ஸ் அல்லது அம்முஸ் (Homs)[4][5][6][7]}}சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கசுக்கு வடக்கே 162 கிலோ மீட்டர் தொலைவில், கடல் மட்டத்திற்கு 50 மீட்டர் உயரத்தில் ஓரெண்டெஸ் ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும்.[8]இது ஹோம்ஸ் ஆளுநரகத்தின் தலைநகரமாக உள்ளது. இந்நகரம் மத்திய சிரியாவிற்கும், மத்தியத்தரை கடலுக்கும் இணைப்புப் பாலமாக உள்ளது.

ஹோம்ஸ்
حمص
நகரம்
ஓம்ஸ் நகரத்தின் குறிப்பிடத்தக்க இடங்கள்
காலித் இபினி வாலித் மசூதி  • அல்-பாத் பல்கலைக்கழகம்  • காலித் இபின் வாலித் விளையாட்டரங்கம்
ஹோம்ஸ் is located in சிரியா
ஹோம்ஸ்
ஹோம்ஸ்
சிரியாவில் அம்மூஸ் நகரத்தின் அமைவிடம்
ஹோம்ஸ் is located in கிழக்கு நடுநிலக் கடல்
ஹோம்ஸ்
ஹோம்ஸ்
ஹோம்ஸ் (கிழக்கு நடுநிலக் கடல்)
ஹோம்ஸ் is located in ஆசியா
ஹோம்ஸ்
ஹோம்ஸ்
ஹோம்ஸ் (ஆசியா)
ஆள்கூறுகள்: 34°43′51″N 36°42′34″E / 34.73083°N 36.70944°E / 34.73083; 36.70944
நாடுசிரியா
ஆளுநரகம்ஹோம்ஸ் ஆளுநரகம்
மாவட்டம்ஹோம்ஸ்
துணை மாவட்டம்ஹோம்ஸ்
கட்டுப்பாடு சிரியாவின் கிளர்ச்சிக் குழுக்கள்[2]
முதல் குடியேற்றம்கிமு 2000
அரசு
 • ஆளுநர்நமீர் ஹபீப் மக்லௌப்[3]
 • மேயர்அப்துல்லா அல்-பவாப்
பரப்பளவு
 • நகரம்48 km2 (19 sq mi)
 • நகர்ப்புறம்
76 km2 (29 sq mi)
 • மாநகரம்
104 km2 (40 sq mi)
ஏற்றம்
501 m (1,644 ft)
மக்கள்தொகை
 (2017)
 • நகரம்7,75,404[1]
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
இடக் குறியீடுநகரக் குறியீடு 31
புவிசார் குறியீடுC2528
தட்பவெப்பம்மத்தியதரைக்கடல் தட்பவெப்பம்
Map

சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போவிற்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரம் ஹோம்ஸ் நகரம் ஆகும். 2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 6,52,609 ஆகும். மக்கள் தொகையில் பெரும்பான்மையாக சன்னி இசுலாமியர்களும் மற்றும் அரபு ஆலவைட்டு முஸ்லீம்கள் மற்றும் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இந்நகரத்தில் பழமைமிக்க தேவாலயங்களும், மசூதிகளும் மற்றும் உலகப் பாரம்பரியக் களமான கிராக் டெஸ் செவாலியர் கோட்டை அரண்மனை[9] உள்ளது.

துருக்கியின் கிறிஸ்தவ பைசாந்தியப் பேரரசில் (ஆடசிக் காலம்:கிபி 330 1453) இருந்த ஹோம்ஸ் நகரத்தை, கிபி ஏழாம் நூற்றாண்டில் முஸ்லீம்களால் கைப்பற்றப்பட்டது. பின்னர் இந்நகரம் ஒட்டமான் பேரரசின் (1299–1922) கீழ் வந்தது. முதலாம் உலகப் போரில் ஒட்டமான் பேரரசு, பிரானசிடம் ஹோம்ஸ் நகரம் பிரான்சியரின் கீழ் வந்தது. 1946ல் பிரான்சிடமிருந்து சிரியா விடுதலைப் பெற்றது. 1947ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தை அரபு சோசலிச பாத் கட்சியினர் [10]நிர்வகித்து வருகின்றனர்.

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற சிரிய உள்நாட்டுப் போரில் அபு முகமது அல்-சுலானி தலைமையிலான சாம் விடுதலை அமைப்பு 9 டிசம்பர் 2024 அன்று ஹோம்ஸ் நகரத்தைக் கைப்பற்றினர்.[11]இப்படைகள் தலைநகரை நோக்கி முன்னேறுகையில் சிரியாவின் ஆட்சியாளர் பசார் அல்-அசத் நாட்டை விட்டு வெளியேறி, உருசியாவில் அடைக்கலம் அடைந்தார்.[12]

மக்கள் தொகை பரம்பல்

தொகு
ஹோம்ஸ் நகரத்தின் சமயங்கள்[13]
சன்னி இசுலாம்
75%
அரபு ஆலவாய்ட்டு முஸ்லீம்கள்
15%
கிறித்தவர்கள்
10%
ஆண்டு மக்கள் தொகை
12ஆம் நூற்றாண்டு ~7,000[14]
1785 ~2,000
1860களில் (மதிப்பீடு) 15,000–20,000
1907 (மதிப்பீடு) ~65,000[15]
1932 65,000[16]
1960 136,000[16]
1978 306,000[16]
1981 346,871
1994 540,133
2004 652,609[17]
2005 (மதிப்பீடு) 750,000
2008 (மதிப்பீடு) 823,000[18]
2011 (மதிப்பீடு) 806,625[19]
2013 (மதிப்பீடு) 544,428[19]
2017 (மதிப்பீடு) 775,404[1]

2004ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஹோம்ஸ் நகரத்தின் மக்கள் தொகை 6,52,609 ஆக இருந்தது. அதில் ஆண்கள் 51.5% மற்றும் பெண்கள் 48.5% இருந்தனர்.[17] 2008ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ஹோம்ஸ் நகரத்தின் மக்கள் தொகை 8,23,,000 ஆகும். [18]2011ஆம் ஆண்டின் ஹோம்ஸ் ஆளுநகரத்தின் மதிப்பீட்டிபடி 2011ஆம் ஆண்டின் ஹோம்ஸ் நகர மக்கள் தொகை 17,67,000 ஆகும்.[20]

தற்போது ஹோம்ஸ் நகரத்தில் அரேபியர்கள் உள்ளிட்ட சன்னி இசுலாமியர்கள், குர்து மக்கள், சிரிய-துருக்கியர்கள், அரபு ஆலவைட்டுகள், கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் மற்றும் அசிரிய மக்கள் வாழ்கின்றனர்.[21][22]துருக்கிய ஒட்டமான் பேரரசின் ஆட்சியில் 20ஆம் நூற்றாண்டில் ஆர்மீனிய இனப்படுகொலை நடைபெற்றபோது, சிரியாவில் வாழ்ந்த 20,000 ஆர்மீனியர்கள் ஹோம்ஸ் நகரத்தை விட்டு வெளியேறினர்.[23] இந்நகரத்தில் பண்டைய கிரேக்கர்களின் வழித்தோன்றல்கள் சிறிதளவில் உள்ளனர்..[24]

தட்பவெப்பம்

தொகு

ஹோம்ஸ் நகரம் மத்தியதரைக்கடல் தட்பவெப்பம் கொணடது. (கோப்பென் காலநிலை வகைப்பாடு)

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹோம்ஸ் நகரம் (1952–2004 சராசரி)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 11.1
(52)
13.0
(55.4)
16.6
(61.9)
21.6
(70.9)
27.0
(80.6)
30.8
(87.4)
32.3
(90.1)
32.8
(91)
31.3
(88.3)
26.9
(80.4)
19.1
(66.4)
12.5
(54.5)
22.92
(73.25)
தினசரி சராசரி °C (°F) 7.0
(44.6)
8.2
(46.8)
11.1
(52)
15.4
(59.7)
20.0
(68)
24.0
(75.2)
26.1
(79)
26.5
(79.7)
24.4
(75.9)
19.8
(67.6)
13.1
(55.6)
8.2
(46.8)
16.98
(62.57)
தாழ் சராசரி °C (°F) 2.8
(37)
3.3
(37.9)
5.6
(42.1)
9.2
(48.6)
13.0
(55.4)
17.1
(62.8)
19.8
(67.6)
20.1
(68.2)
17.5
(63.5)
12.7
(54.9)
7.0
(44.6)
3.8
(38.8)
10.99
(51.79)
பொழிவு mm (inches) 95.1
(3.744)
76.5
(3.012)
56.4
(2.22)
33.3
(1.311)
13.0
(0.512)
2.6
(0.102)
0.2
(0.008)
0.0
(0)
2.4
(0.094)
21.1
(0.831)
48.1
(1.894)
80.7
(3.177)
429.4
(16.906)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1mm) 13 15 10 6 3 0 0 0 1 4 7 11 70
Source #1: WMO[25]
Source #2: Weather Atlas(sun-daylight-UV)[26]

ஹோம்ஸ் நகரப் படக்காட்சிகள்

தொகு

சிரியாவின் பிறநகரங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Syria Top 20 Cities by Population". World Population Review. Archived from the original on 21 January 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  2. "Syrian Army quits Homs cutting Assad from coast". Reuters.
  3. "President al-Assad issues decrees on appointing new governors for eight Syrian provinces". Syrian Arab News Agency. 20 July 2022. Archived from the original on 20 July 2022. பார்க்கப்பட்ட நாள் 15 August 2022.
  4. "Homs". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  5. "Homs". Collins English Dictionary. HarperCollins. Archived from the original on 19 April 2019. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  6. "Homs" பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2019 at the வந்தவழி இயந்திரம் (US) and "Homs".. Oxford University Press. 
  7. "Homs". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  8. "Distance Between Main Syrian Cities". HomsOnline. 16 May 2008. Archived from the original on 8 March 2009. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
  9. Krak des Chevaliers
  10. Ba'ath Party
  11. Syria rebels celebrate in captured Homs, set sights on Damascus
  12. Syria’s Bashar al-Assad is in Russia, confirms Putin’s deputy foreign minister
  13. رغم تهجير نصف سكانها.. ديموغرافيا حمص تحافظ على ثباتها حتى الآن. enabbaladi.net (in அரபிக்). 31 January 2016. Archived from the original on 15 October 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2019.
  14. Shatzmiller, 1994, p. 59.
  15. Cook, 1907, p. 362.
  16. 16.0 16.1 16.2 Winckler, 1998, p. 72.
  17. 17.0 17.1 General Census of Population and Housing 2004. Syria Central Bureau of Statistics (CBS). Homs Governorate. (in அரபு மொழி)
  18. 18.0 18.1 Carter, 2008, p. 155.
  19. 19.0 19.1 "CITY PROFILE HOMS: Multi Sector Assessment" (PDF). SDC and UN–Habitat. May 2014. Archived from the original (PDF) on 28 December 2018. பார்க்கப்பட்ட நாள் 28 December 2018.
  20. "Syria Arab Republic – Governorates profile" (PDF). OCHA. June 2014. Archived (PDF) from the original on 5 May 2018. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  21. Baylson, 1987, p. 27.
  22. "Ḥimṣ". Britannica.com Online. (2009). Britannica.com. 
  23. Toynbee, 1916, p. 550.
  24. "Relations with Syria: The Greek community". Greek Ministry of Foreign Affairs. 2008. Archived from the original on 21 May 2011. பார்க்கப்பட்ட நாள் 26 February 2009.
  25. World Weather Information Service: Homs, World Meteorological Organization
  26. "The climate of Homs". Weater Atlas. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.

உசாத்துணை

தொகு

ஆதார நூல்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்சு_(சிரியா)&oldid=4161336" இலிருந்து மீள்விக்கப்பட்டது