உலகப் புத்தகத் தலைநகரம்

(உலக புத்தகத் தலைநகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உலகப் புத்தகத் தலைநகரம் (World Book Capital) என்பது, நூல்கள் மற்றும் வாசித்தல் துறைகளில் ஒரு நகரத்தின் செயற்பாடுகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் (யுனெஸ்கோ) அந்நகரத்திற்கு வழங்கப்படும் சிறப்புப் பெயராகும்.

இது ஓர் ஆண்டின் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான ஏப்ரல் 23 முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22 வரையான காலப்பகுதியைக் கொண்டதாகும்.

உலகப் புத்தகத் தலைநகரங்கள் தொகு

பின்வரும் நகரங்கள் உலகப் புத்தகத் தலைநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:

வருடம் நகரம் நாடு
2001 மத்ரித்   Spain
2002 அலெக்சாந்திரியா   Egypt
2003 புது தில்லி   India
2004 ஆண்ட்வெர்ப்[1]   Belgium
2005 மொண்ட்ரியால்[2]   Canada
2006 துரின்[3]   Italy
2007 பொகோட்டா[4]   Colombia
2008 ஆம்ஸ்டர்டம்[5]   Netherlands
2009 பெய்ரூத்[6]   Lebanon
2010 லியுப்லியானா[7]   Slovenia
2011 புவெனஸ் ஐரிஸ்[8]   Argentina
2012 யெரெவான்[9]   Armenia
2013 பேங்காக்[10]   Thailand
2014 Port Harcourt[11]   Nigeria
2015 இஞ்சியோன்[12]   South Korea
2016 விராத்ஸ்சாஃப்[13]   Poland
2017 கொனாக்ரி[14]   GIN

மேற்கோள்கள் தொகு

வெளி இணப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_புத்தகத்_தலைநகரம்&oldid=3235662" இலிருந்து மீள்விக்கப்பட்டது