எங்க ஊரு மாப்பிள்ளை

டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எங்க ஊரு மாப்பிள்ளை (Enga Ooru Mappillai) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமராஜன் நடித்த இப்படத்தை டி. பி. கஜேந்திரன் இயக்கினார்.

எங்க ஊரு மாப்பிள்ளை
இயக்கம்டி. பி. கஜேந்திரன்
தயாரிப்புசுரேஷ் காந்த்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
கவுதமி
கவுண்டமணி
ஆர். பி. விஸ்வம்
ஆர். எஸ். மனோகர்
செந்தில்
சிங்காரம்
விஜய் கிருஷ்ணராஜ்
வினு சக்ரவர்த்தி
கோவை சரளா
குயிலி
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன் மற்றும் பிறைசூடன் ஆகியோர் இயற்றியுள்ளனர்.

எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 "வானத்துல வெள்ளி" மனோ, கே. எஸ். சித்ரா வாலி
2 "தொட்டது" மலேசியா வாசுதேவன்
3 "ஊருக்குள்ள" எஸ். பி. சைலஜா பிறைசூடன்
4 "என் காவேரியே" இளையராஜா, கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
5 "கொடுப்பத கொடுத்துட்டு" கே. எஸ். சித்ரா, மனோ, தீபன் சக்ரவர்த்தி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_ஊரு_மாப்பிள்ளை&oldid=3659571" இலிருந்து மீள்விக்கப்பட்டது