எச்டி 107148 (HD 107148) என்பது முதன்மை வரிசை இரும விண்மீன் அமைப்பின் 8 ஆம் தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட விண்மீனாகும், இது கன்னி ஓரை விண்மீன் குழுவில் சுமார் 161 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது சூரியனை விட 1.41 மடங்கு ஒளிர்மை கொண்ட மஞ்சள் குறுமீனாகும் . இது சூரியனை விட இரண்டு மடங்கு அடர்தனிமங்களால் செறிவூட்டப்பட்டுள்ளது. எச்டி 107148 சுமார் 6 வருட காலக் காந்தச் செயல்பாட்டுச் சுழற்சியை வெளிப்படுத்துகிறது. [5]

HD 107148
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Virgo
வல எழுச்சிக் கோணம் 12h 19m 13.4909s[1]
நடுவரை விலக்கம் −03° 19′ 11.242″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)8.02
இயல்புகள்
விண்மீன் வகைG5V
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: −54.787±0.108[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −47.395±0.064[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)20.2077 ± 0.0470[1] மிஆசெ
தூரம்161.4 ± 0.4 ஒஆ
(49.5 ± 0.1 பார்செக்)
சுற்றுப்பாதை[2]
PrimaryHD 107148
CompanionHD 107148 B
Semi-major axis (a)35"
(1790 AU)
விவரங்கள் [3]
HD 107148
திணிவு1.1±0.1 M
ஆரம்1.15±0.03 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.35±0.03
ஒளிர்வு1.34±0.05 L
வெப்பநிலை5789±36 கெ
சுழற்சி வேகம் (v sin i)1.22±0.20 கிமீ/செ
அகவை4±1 பில்.ஆ
HD 107148 B
திணிவு0.6[2] M
வெப்பநிலை6250±250[2] K
வேறு பெயர்கள்
BD−02 3497, Gaia DR2 3693358861640279296, HIP 60081, SAO 138714, 2MASS J12191349-0319112[4]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

2012 இல், 1790 வானியல் அலகு பிரிப்பில் எச்டி 107148 பி ஒரு [6] வெண்குறுமீன் இணை கண்டறியப்பட்டது, மேலும் 2014 ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது. இது முந்தைய 1.8 ±0.2 M விண்மீனின் எஞ்சிய 0.6 M அகடாகும். [2]

கோள் அமைப்பு

தொகு

2006 ஆம் ஆண்டில், காரிக்கோல் ஒத்த பொருண்மை கொண்ட புறக்கோளின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்பட்டது. எச்டி 107148 பி குறிப்பிடத்தக்க சீரமைந்த வட்டணையில் மற்றொரு நெப்டியூன் ஒத்த கோள் சுற்றி வருவது 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

எச்டி 107148 விண்மீனை எச்டி 108147 விண்மீனுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது, இது 2000 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிலுவை விண்மீன் குழுவில் அமைந்துள்ள ஒரு சூரியப் புறக் கோளையும் கொண்டுள்ளது.

எச்டி 107148 தொகுதி[7]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b >0.196±0.009 MJ 0.3692+0.0037
−0.0038
77.185+0.01
−0.025
0.15+0.02
−0.06
c > 0.068+0.004
−0.005
 MJ
0.1415±0.0015 18.3270+0.0008
−0.0016
0.40+0.04
−0.08

மேலும் பார்க்கவும்

தொகு
  • சூரியப் புறக்கோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 New wide stellar companions of exoplanet host stars
  3. Bonfanti, A.; Ortolani, S.; Nascimbeni, V. (2015), "Age consistency between exoplanet hosts and field stars", Astronomy & Astrophysics, 585: A5, arXiv:1511.01744, Bibcode:2016A&A...585A...5B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201527297, S2CID 53971692
  4. "HD 107148". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2018-11-12.
  5. Rosenthal, Lee J.; Fulton, Benjamin J.; Hirsch, Lea A.; Isaacson, Howard T.; Howard, Andrew W.; Dedrick, Cayla M.; Sherstyuk, Ilya A.; Blunt, Sarah C.; Petigura, Erik A. (2021), "The California Legacy Survey. I. A Catalog of 178 Planets from Precision Radial Velocity Monitoring of 719 Nearby Stars over Three Decades", The Astrophysical Journal Supplement Series, p. 8, arXiv:2105.11583, Bibcode:2021ApJS..255....8R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-4365/abe23c {{citation}}: Missing or empty |url= (help)
  6. Wide companions to Hipparcos stars within 67 pc of the Sun
  7. Eberhardt, Jan; Trifonov, Trifon; Kürster, Martin; Stock, Stephan; Henning, Thomas; Wollbold, Anna; Reffert, Sabine; Lee, Man Hoi; Zechmeister, Mathias; Rodler, Florian; Zakhozhay, Olga; Heeren, Paul; Gandolfi, Davide; Barragán, Oscar; Tala Pinto, Marcelo; Wolthoff, Vera; Sarkis, Paula; Brems, Stefan S. (2022), "Dynamical Architecture of the HD 107148 Planetary System", The Astronomical Journal, 163 (5): 198, arXiv:2202.06702, Bibcode:2022AJ....163..198E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac53b2, S2CID 246822760
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்டி_107148&oldid=3828101" இலிருந்து மீள்விக்கப்பட்டது