எமனேசுவரம்

எமனேசுவரம் தமிழ்நாட்டின் இராமனாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள ஒரு ஊர். இவ்வூரின் முதன்மைத் தொழில் கைத்தறி நெசவுத் தொழில்.

இங்குள்ள வரதராசப் பெருமாள் கோவில் புகழ் பெற்றது. வைகாசி வசந்தத் திருவிழா இங்கு கொண்டாடப் படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமனேசுவரம்&oldid=1677323" இருந்து மீள்விக்கப்பட்டது