ஐராவதம்
இந்திரனது வாகனமான யானையின் பெயர்
ஐராவதம் என்பது தேவர்களின் தலைவனாக கூறப்படும் இந்திரனது வாகனமான யானையின் பெயர் ஆகும்.[1] இது முன்னொரு காலத்தில் தனது காலால் துர்வாச மகரிஷி கொடுத்த மாலையை மிதித்ததால் சாபத்துக்கு உள்ளாயிற்று எனவும் புராணங்கள் கூறுகின்றன.
மேற்கோள்கள்தொகு
- ↑ கம்பர், சாமி சிதம்பரனார்(தொகுத்தல்). கம்பராமாயணம். இலக்கிய நிலையம், சென்னை. பக். 62. https://books.google.co.in/books?id=GGlMAAAAIAAJ&q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&hl.