ஐலெக்சு (தாவரவியல் பெயர்: Ilex) என்பது அக்விஃபோலியாசியே (Aquifoliaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் ஒரே பேரினம் ஆகும்.[3] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, Tourn.[4] ex L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[5] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடங்கள் என்பது, பூமியின் ஐந்து கண்டங்களிலும் உள்ளன.

ஐலெக்சு
புதைப்படிவ காலம்:Turonian–recent[1]
Ilex aquifolium
பூக்கள், இலைகள், பழம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Ilex

மாதிரி இனம்
Ilex aquifolium
L. [2]

வளர் இயல்புகள்

தொகு

இப்பேரினம், மிதவெப்பமண்டலம் மற்றும் அயன அயல் மண்டலம் உள்ள பூமியின் பல பகுதிகளில் வாழ்கின்றன. இதன் இனங்களில் மரங்கள், குறுமரங்கள், கொடிகள் ஆகிய வகைகள் உள்ளன. இவை பசுமை மாறா இலைகள் அல்லது இலையுதிர் இலையமைவுகளைக் கொண்டுள்ளன. பூக்கள் தெளிவாகத் தோன்றாத; புலப்படாதவை ஆகும். பல இனங்கள் இலாரல் (laurel) வனச் சூழ்நிலையில் ஒத்திசைந்து வாழ்கின்றன. சில சிற்றினங்கள் 2,000 m (6,600 அடி) உயரமுள்ள மலைகளில் வாழ்கின்றன. இப்பேரினத்தின் மரங்கள் சிறிய, மாறாப் பசுமை மரங்களைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக இதன் இனங்கள் மெதுவாக வளரக்கூடியன;25 m (82 அடி) முதல் உயரமாக வளரக்கூடியன. ஐலெக்சு அகொய்போலியம் (Ilex aquifolium) என்ற மாதிரி இனங்கள் ஐரோப்பாவில் மட்டுமே உள்ளது. இது குறித்து இலின்னேயசு முதலில் விவரத்துள்ளார்.[6]

இப்பேரினத்தின் இனங்கள்

தொகு

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 560 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  1. Ilex abscondita Steyerm.[7]
  2. Ilex aculeolata Nakai[8]
  3. Ilex acutidenticulata Steyerm.[9]
  4. Ilex affinis Gardner[10]
  5. Ilex aggregata (Ruiz & Pav.) Loes.[11]
  6. Ilex alternifolia (Zoll. & Moritzi) Loes.[12]
  7. Ilex altiplana Steyerm.[13]
  8. Ilex amazonensis Edwin[14]
  9. Ilex ambigua (Michx.) Torr.[15]
  10. Ilex amelanchier M.A.Curtis ex Chapm.[16]
  11. Ilex amplifolia Rusby[17]
  12. Ilex amygdalina Reissek ex Loes.[18]
  13. Ilex andicola Loes.[19]
  14. Ilex angulata Merr. & Chun[20]
  15. Ilex angustissima Reissek[21]
  16. Ilex annamensis Tardieu[22]
  17. Ilex anodonta Standl. & Steyerm.[23]
  18. Ilex anomala Hook. & Arn.[24]
  19. Ilex antonii Elmer[25]
  20. Ilex apicidens N.E.Br.[26]
  21. Ilex apiensis S.Andrews[27]
  22. Ilex aquifolium L.[28]
  23. Ilex aracamuniana Steyerm.[29]
  24. Ilex archeri Edwin[30]
  25. Ilex ardisiifrons Reissek[31]
  26. Ilex argentina Lillo[32]
  27. Ilex arimensis (Loes.) Britton ex R.O.Williams[33]
  28. Ilex arisanensis Yamam.[34]
  29. Ilex arnhemensis (F.Muell.) Loes.[35]
  30. Ilex asperula Mart. ex Reissek[36]
  31. Ilex asprella Champ. ex Benth.[37]
  32. Ilex atabapoensis T.R.Dudley[38]
  33. Ilex atrata W.W.Sm.[39]
  34. Ilex Ashe[40]
  35. Ilex auricula S.Andrews[41]
  36. Ilex austrosinensis C.J.Tseng[42]
  37. Ilex azuensis Loes.[43]
  38. Ilex baasiana B.C.Stone & Kiew[44]
  39. Ilex bahiahondica (Loes.) P.A.González[45]
  40. Ilex barahonica Loes.[46]
  41. Ilex belizensis Lundell[47]
  42. Ilex berteroi Loes.[48]
  43. Ilex bidens C.Y.Wu ex Y.R.Li[49]
  44. Ilex bidoupensis Yahara & Tagane[50]
  45. Ilex bioritsensis Hayata[51]
  46. Ilex biserrulata Loes.[52]
  47. Ilex blancheana Judd[53]
  48. Ilex blanchetii Loes.[54]
  49. Ilex brachyphylla (Hand.-Mazz.) S.Y.Hu[55]
  50. Ilex brandegeeana Loes.[56]
  51. Ilex brasiliensis (Spreng.) Loes.[57]
  52. Ilex brevicuspis Reissek[58]
  53. Ilex brevipedicellata Steyerm.[59]
  54. Ilex buergeri Miq.[60]
  55. Ilex bullata Cuatrec.[61]
  56. Ilex buxifolia Gardner[62]
  57. Ilex buxoides S.Y.Hu[63]
  58. Ilex calcicola W.B.Liao & K.W.Xu[64]
  59. Ilex canariensis Poir.[65]
  60. Ilex cardonae Steyerm.[66]
  61. Ilex cassine L.[67]
  62. Ilex cauliflora H.W.Li ex Y.R.Li[68]
  63. Ilex celebensis Capit.[69]
  64. Ilex centrochinensis S.Y.Hu[70]
  65. Ilex cerasifolia Reissek[71]
  66. Ilex chamaebuxus C.Y.Wu ex Y.R.Li[72]
  67. Ilex chamaedryfolia Reissek[73]
  68. Ilex championii Loes.[74]
  69. Ilex chapaensis Merr.[75]
  70. Ilex chengbuensis C.J.Qi & Q.Z.Lin[76]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ilex
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலெக்சு&oldid=3928357" இலிருந்து மீள்விக்கப்பட்டது