ஒலியன்களின் அகரவரிசை

ஒலியன்களின் அகரவரிசை என்பது அனைத்துலக மற்றும் ஐக்கியநாடுகளின் வானொலித் தொலைத் தொடர்பாடலில் ஐயந்திரிபு அறத் தெளிவாக விடயங்களைப் பரிமாறுவதற்கு எழுத்தொலிகளைக் குறிக்கப் பயன்படும் ஒலியன் வரிசை ஆகும்.

ஒலின்களின் அகரவரிசை ஒலிப்பு தொகு

எழுத்து குறிச் சொல் உச்சரிப்பு (IPA)[1]
A Alfa அல்ஃபா [ˈalfa]
B Bravo பிறாவோ [ˈbravo]
C Charlie சாலி [ˈtʃali] அல்லது [ˈʃali]
D Delta டெல்ரா [ˈdɛlta]
E Echo எக்கோ [ˈɛko]
F Foxtrot ஃபொக்ஸ்ரொட் [ˈfɔkstrɔt]
G Golf கோல்ஃப் [ˈɡɔlf]
H Hotel ஹொட்டேல் [hoˈtɛl ]
I India இண்டியா [ˈɪndia]
J Juliett ஜூலியற் [ˈdʒuliˈɛt]
K Kilo கீலோ [ˈkilo]
L Lima லீமா [ˈlima]
M Mike மைக் [ˈmai̯k]
N November நவம்ப [noˈvɛmba]
O Oscar ஒஸ்கா [ˈɔska]
P Papa பப்பா [paˈpa]
Q Quebec கியூபெக் [keˈbɛk]
R Romeo றோமியோ [ˈromio]
S Sierra ஸீயேரா [siˈɛra]
T Tango டாங்கோ [ˈtaŋɡo]
U Uniform யூனிஃபோம் [ˈjunifɔm] அல்லது [ˈunifɔm]
V Victor விக்ட [ˈvɪkta]
W Whiskey விஸ்கி [ˈwɪski]
X Xray (x-ray) எக்ஸ்ரே [ˈɛksrei̯]
Y ' Yankee யங்கீ [ˈjaŋki]
Z Zulu சூழு [ˈzulu]
0 Zero (FAA)
Nadazero (ITU, IMO)
சீரோ [ˈziro]
[ˈnaˈdaˈzeˈro]
1 One (FAA)
Unaone (ITU, IMO)
வண் [ˈwan]
[ˈuˈnaˈwan]
2 Two (FAA)
Bissotwo (ITU, IMO)
டூ [ˈtu]
[ˈbiˈsoˈtu]
3 Three (FAA)
Terrathree (ITU, IMO)
திறீ [ˈtri]
[ˈteˈraˈtri]
4 Four (FAA)
Kartefour (ITU, IMO)
ஃபோஆ [ˈfoa]
[ˈkaˈteˈfoa]
5 Five (FAA)
Pantafive (ITU, IMO)
ஃபைவ் [ˈfai̯f]
[ˈpanˈtaˈfai̯f]
6 Six (FAA)
Soxisix (ITU, IMO)
சிக்ஸ் [ˈsɪks]
[ˈsɔkˈsiˈsɪks]
7 Seven (FAA)
Setteseven (ITU, IMO)
செவண்[ˈsɛvən]
[ˈseˈteˈsɛvən]
8 Eight (FAA)
Oktoeight (ITU, IMO)
எயி்ட் [ˈei̯t]
[ˈɔkˈtoˈei̯t]
9 Nine (FAA)
Novenine (ITU, IMO)
நைந [ˈnai̯na]
[ˈnoˈveˈnai̯na]

மேற்கோள்கள் தொகு

  1. DIN 5009:2022-06, Anhang B: Buchstabiertafel der ICAO („Radiotelephony Spelling Alphabet“)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலியன்களின்_அகரவரிசை&oldid=3626983" இலிருந்து மீள்விக்கப்பட்டது