I

லத்திய எழுத்து தொகுதில் ஒரு எழுத்து

I () என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும். உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.[1]

Iஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை
சைகை மொழியில் I

ஆங்கிலத்தில்தொகு

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.[2]

ஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும்.[3] இது ஐ என்று பலுக்கப்படும்.[4]

கணிதத்திலும் அறிவியலிலும்தொகு

கணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க   பயன்படுத்தப்படுகின்றது.[5] அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[6] காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.[7]

இயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[8]

வேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.[9]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "பெரிய எண்களும் உரோமன் எண்குறிகளும்" (PDF). Educational Publications Department. p. 6. 2015-10-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
  2. "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. 2015 ஆகத்து 31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  3. "Subject Pronouns". CliffsNotes. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  4. "I". Oxford Dictionaries. 2015-08-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  5. "Complex number". Encyclopædia Britannica. 2015 சனவரி 20. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)
  6. "Identity matrix". Encyclopædia Britannica. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  7. "Vectors". Revision Maths. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  8. அ. கருணாகரர் (2009). நவீன உயர்தர மாணவர் பௌதிகம் அலகுகள் Iம் IIம் அளவைகள், பரிமாணங்கள், பொறியியல். ரண்யா கிராபிக்ஸ். பக். 7, 187. 
  9. Karl Christe (2014 சூன் 10). "Iodine (I)". Encyclopædia Britannica. 2015 செப்டம்பர் 2 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate=, |date= (உதவி)

வெளியிணைப்புகள்தொகு

  •   பொதுவகத்தில் I பற்றிய ஊடகங்கள்
  •   I – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=I&oldid=3512624" இருந்து மீள்விக்கப்பட்டது