கசௌலி சட்டமன்றத் தொகுதி
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கசாலி தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கசௌலி சட்டமன்றத் தொகுதி (Kasauli Assembly constituency) இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது சோலன் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சிம்லா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 17 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 54 ஆகும்.[1][2]
கசௌலி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
சோலன் மாவட்டத்தில் கசௌலி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சோலன் |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
14-ஆவது இமாச்சலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் வினோத் சுல்தான்புரி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1977 | சாமன் லால் | ஜனதா கட்சி | |
1982 | ரகு ராஜ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1985 | |||
1990 | சத்ய பால் கம்போஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
1993 | ரகு ராஜ் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | |||
2003 | |||
2007 | ராஜீவ் சைஜல் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | |||
2017 | |||
2022 | வினோத் சுல்தான்புரி[3] | இந்திய தேசிய காங்கிரஸ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அவை சார்ந்த மாவட்டம், மக்களவைத் தொகுதிகளின் பட்டியல்" (PDF). www.himachal.nic.in. இமாச்சலப் பிரதேச அரசு. Archived from the original (PDF) on 9 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "கசௌலி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "2022 தேர்தல் முடிவுகள் - கசௌலி". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 26 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)