கணேசன்
குடும்பப் பெயர்
கணேசன் என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். கணேசர் என்ற இந்து கடவுளிடமிருந்து இந்த பெயர் வந்தது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- ஆனையம்பட்டி எஸ். கணேசன், இந்திய இசைக்கலைஞர்
- சி. கணேசன், இந்திய அரசியல்வாதி
- டி. கணேசன், இந்திய அரசியல்வாதி
- தனபால் கணேசன் (பிறப்பு 1994), இந்திய கால்பந்து வீரர்
- இ. கணேசன், இந்திய அரசியல்வாதி
- கே. சி. கணேசன், இந்திய அரசியல்வாதி
- எல். கணேசன் (பிறப்பு 1934), இந்திய அரசியல்வாதி
- இல. கணேசன், இந்திய அரசியல்வாதி
- என். கணேசன், தமிழக எழுத்தாளர்
- என். கணேசன் (1932–2015), சிங்கப்பூர் கால்பந்து நிர்வாகி
- பி. கணேசன், இந்திய அரசியல்வாதி
- எஸ். கணேசன், இந்திய அரசியல்வாதி
- எஸ். ஏ. கணேசன், இந்திய அரசியல்வாதி
- சா. கணேசன் (1908-1982), இந்திய அரசியல்வாதி
- சுசி கணேசன், இந்திய திரைப்பட இயக்குநர்
- ஜெமினி கணேசன் (1920-2005), இந்திய நடிகர்
- சிவாஜி கணேசன் (1928-2001), இந்திய நடிகர்
- கணபதி கணேசன் (1955-2002) பத்திரைக்கையாளர்
- மு. கணேசன் (பிறப்பு 1957) மலேசிய எழுத்தாளர்
- சி. வெ. கணேசன் தமிழக அரசியல்வாதி
குடும்ப பெயர்
தொகு- கணேசன் வெங்கடராமன் (பிறப்பு 1932), இந்திய இயற்பியலாளர்
- மனோ கணேசன் (பிறப்பு 1959), இலங்கை தொழிற்சங்கவாதி மற்றும் அரசியல்வாதி
- பிரபா கணேசன் (பிறப்பு 1964), இலங்கை அரசியல்வாதி
- இராம்குமார் கணேசன், இந்திய திரைப்பட தயாரிப்பாளர்
- ரேகா கணேசன் (பிறப்பு 1954), இந்திய நடிகை
- சாவித்ரி கணேசன் (1936-1981), இந்திய நடிகை
- சூரியபிரகாஷ் கணேசன் (பிறப்பு 1982), மலேசிய துடுப்பாட்ட வீரர்
- வி. பி. கணேசன், இலங்கை தொழிற்சங்கவாதியும் திரைப்பட தயாரிப்பாளரும்
காட்சி ஊடகம்
தொகு- போடிநாயக்கனூர் கணேசன் 2011 த்திழ் திரைப்படம்
- பாவம் கணேசன் தொலைக்காட்சித் தொடர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |