கந்தேகவுண்டன் சாவடி
கந்தே கவுண்டன் சாவடி (Kandhe Goundan Chavadi) என்பது சுருக்கமாக க க சாவடி (K G Chavadi) என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். இது எட்டிமடை பேரூராட்சி மற்றும் மதுக்கரை தாலுகாவிற்கு உட்பட்டது.[4][5][6] இது சேலம் - கொச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கந்தேகவுண்டன் சாவடி Kandhē Goundan Chāvadi | |||||
க க சாவடி K G Chavadi [1] | |||||
— கோயம்புத்தூர் புறநகர் — | |||||
ஆள்கூறு | 10°52′15″N 76°53′16″E / 10.870776°N 76.887748°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||
வட்டம் | மதுக்கரை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[2] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[3] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,352 (2011[update]) • 569/km2 (1,474/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 16.44 சதுர கிலோமீட்டர்கள் (6.35 sq mi) | ||||
குறியீடுகள்
|
அமைவிடம்
தொகுஇந்த ஊர் கோயம்புத்தூர் காந்திபுரத்திலிருந்து 21 கிமீ தொலைவிலும், உக்கடத்திலிருந்து 17 கிமீ தொலைவிலும் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே மதுக்கரை 8 கி.மீ.; எட்டிமடை 3 கி.மீ.; வாளையார் 7 கி.மீ தொலைவில் உள்ளன. இவ்வூர் அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[7][8][9][10]
பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம்
தொகுஇந்த ஊரில் காவல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான பொருளாதாரம். கே ஜி சாவடியைச் சுற்றி சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நகரம் முதன்மையாக கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தின் பரம்பரையாக உள்ளது.[11]
ஆதாரங்கள்
தொகு- ↑ https://m.timesofindia.com/topic/kg-chavadi
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ எட்டிமடை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/ettimadai/population
- ↑ Ettimadai Town Panchayat Population Census 2011
- ↑ "கோவை க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை: ரூ.87 ஆயிரம் பறிமுதல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
- ↑ "கோவை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
- ↑ "கிராவல் மண் எடுப்பு, கடத்தல் தீவிரம் | Dinakaran". m.dinakaran.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
- ↑ "கோவை க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை: ரூ.87 ஆயிரம் பறிமுதல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
- ↑ "கொங்கு தேன் 18- 'மலம்புழா'கண்ணிக்கயிறு!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.