கம்பளம் (இனக் குழுமம்)

கம்பளம் (Kambalam) என்பது தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் ஒன்பது வகை சாதியினர் குறிக்கப் பயன்படும் ஒர் பொது பட்டமாகும். இவர்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் தமிழகம் வந்து குடியேறினர்.

எட்கர் தர்ஸ்டன் தன்னுடைய "தென்னிந்தியாவின் சாதிகளும் பழங்குடிகளும்" என்னும் நூலில் ஒன்பது கம்பள சாதி பெயர் பட்டியலை குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருவன காப்பிலியன், அனுப்பன், தொட்டியன், குருபா, கும்மார, பரிவாரம், உருமிக்காரன், மங்களா மற்றும் சக்கிலியன், மற்றொரு பதிப்புபடி ஒன்பது சமூகங்கள்: காப்பிலியன், அனுப்பன், தொட்டியன், கொல்ல தொட்டியன், குருபா, கும்மாரா, மேடரா, ஒட்டர் மற்றும் சக்கிலியன்[1][2]

இவர்கள் தவிர கம்பள சாதி அறியப்படும் சமூகங்கள் கம்மவார் நாயுடு, ரெட்டியார்[3], தெலுங்கு யாதவர், முத்தரைய நாயுடு, போயர் மற்றும் பகடை[4]

மேற்கோள்கள்

  1. Edgar Thurston, K. Rangachari, ed. (1909). Castes and Tribes of Southern India - Volume 3. GOVERNMENT PRESS, MADRAS. p. 93. ​Kambalam.— The name Kambalam is applied to a group of nine castes (Tottiyan, Annappan, Kāppiliyan, Chakkiliyan, etc.), because at their council meetings a blanket (kambli) is spread, on which is placed a brass vessel (kalasam) filled with water, and decorated with flowers. {{cite book}}: zero width space character in |quote= at position 1 (help)
  2. K. S. Singh, R. Thirumalai, S. Manoharan, ed. (1997). People of India: Tamil Nadu Part 1. Affiliated East-West Press [for] Anthropological Survey of India. p. 47. Kambalan division : Vijayanagar rule over the land of the Tamils witnessed the influx of Telugu- and Kannada - speaking communities . The Kambalam division is a group of nine communities who spoke Telugu and Kannada. The nine different castes were Kappiliyan , Anuppan , Tottiyan , Kuruba , Kummara , Parivaram , Urumikkaran , Mangala and Chakkiliyan . According to another version , the nine communities were : Kappiliyan , Anuppan , Tottiyan , Kolla Tottiyan , Kuruba , Kummara , Medara , Odde and Chakkiliyan.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  3. Nagendra Kr Singh, ed. (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House. p. 126. The Chakkiliyan consider themselves one of the Kambalam caste - group , other such castes being the Reddiar , Nayakkan and Kappiliyan
  4. ச.முருகானந்தம், ed. (1989). மக்கள் வழக்காற்றியல். தேன்மழை பதிப்பகம் , சென்னை. p. 130. காட்டு நாய்க்கர் , கம்பள நாய்க்கர் , புல் கட்டும் நாய்க்கர் , ஒட்டர் , நரிக்குறவர் , கோடாங்கி , பகடை , இராமக்குளுவன் என்பவர் இக்கம்பளத்தாரின் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர் என்பர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளம்_(இனக்_குழுமம்)&oldid=3835663" இலிருந்து மீள்விக்கப்பட்டது