கல்பாத்தி தீவு
கல்பாத்தி தீவு (Kalpatti Island) என்பது இந்தியாவின் லட்சத்தீவுகளில் உள்ள மனிதர்கள் வாழாத அகத்தி பவழத்தீவு ஆகும். அதிவேக விமானத்தை இறக்க, அருகில் உள்ள அகத்தி தீவின் விமான ஓடுப்பாதையை கல்பாத்தி தீவு வரை நீடிக்கும் திட்டம் உள்ளது[2]. சுற்றுச்சூழல் காரணத்திற்காக இத்திட்டம் நிராகரிக்கப்பட்டது ஏனென்றால் முன்மொழியப்பட்ட ஓடுபாதை விரிவாக்கம் கடல் ஆமை குடியேற்றத்தின் வழியே திட்டமிடப்பட்டது[3].
புவியியல் | |
---|---|
அமைவிடம் | அரபிக்கடல் |
ஆள்கூறுகள் | 10°48′47″N 72°10′01″E / 10.813°N 72.167°E |
தீவுக்கூட்டம் | இலட்சத்தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 0.085 km2 (0.033 sq mi)[1] |
நீளம் | 0.4 km (0.25 mi) |
அகலம் | 0.25 km (0.155 mi) |
கரையோரம் | 1.5 km (0.93 mi) |
உயர்ந்த ஏற்றம் | 1 m (3 ft) |
நிர்வாகம் | |
ஆட்சிப்பகுதி | இலட்சத்தீவுகள் ஒன்றியம் |
மாவட்டம் | இலட்சத்தீவுகள் |
தீவுக்கூட்டம் | இலட்சத்தீவுகள் |
இந்தியாவின் வருவாய் வட்டங்கள் | கவரத்தி |
பிரிவு | அகத்தி தீவு |
பெரிய குடியிருப்பு | லவ் கடற்கரை (மக். 0) |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 (2014) |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | மலையாளிகள், மாகி |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் | 68255x |
தொலைபேசி குறியிடு | 0489x |
ஐஎஸ்ஓ குறியீடு | IN-LD-06 |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
சராசரி கோடை வெப்பநிலை | 32.0 °C (89.6 °F) |
சராசரி குளிர் வெப்பநிலை | 28.0 °C (82.4 °F) |
பால் விகிதம் | 0♂/♀ |
நிர்வாகம்
தொகுகவாரத்தி தீவுக் கூட்டத்திலுள்ள அகத்தி நகரைச் சார்ந்த தீவு ஆகும்[4].
படத்தொகுப்பு
தொகு-
லட்சதீவிலுள்ள பவழப் பாறைகளை காட்டிம் செயற்கைகோள் புகைபடம்
-
வரைபடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Lakshadweep. Archived from the original (PDF) on 2016-07-22.
- ↑ Sinha, Saurabh (February 15, 2007). "Airport across two islands in Lakshadweep". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Sinha, Saurabh (February 6, 2013). "Bridge on sea to extend Lakshadweep airport runway". Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
- ↑ "Tehsils info" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-08-18.