கவிராஜ காளமேகம்
கவிராஜ காளமேகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] வசனம் எழுதியவர். கே. சுந்தரம் ஆவார்.
கவிராஜ காளமேகம் | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | டி. என். ஆர். புரொடக்சன்ஸ் ஆர். கல்யாணராமன் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | டி. எம். சௌந்தராஜன் வெண்ணிற ஆடை நிர்மலா |
வெளியீடு | பெப்ரவரி 10, 1978 |
நீளம் | 3372 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், வாலி, சிதம்பரம் சுவாமிநாதன், வேம்பத்தூர் கிருஷ்ணன், தமிழ்நம்பி ஆகியோர் எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-186. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.