காப்பி ஏற்றுமதி அடிப்படையாக நாடுகளின் பட்டியல்
இப்பட்டியல் காப்பி ஏற்றுமதி அடிப்படையாக நாடுகளின் பட்டியல் பற்றிக் குறிக்கிறது.[1]
2014ன் நாடுகள் வாரியாக முக்கிய ஏற்றுமதிகள்
தொகுநாடு | 60 கிலோகிராம் பைகள் | மெட்ரிக் தொன்கள் | பவுண்ட் |
---|---|---|---|
பிரேசில் | 45,342,000 | 2,720,520 | 5,985,613,000 |
வியட்நாம் | 27,500,000 | 1,650,000 | 3,630,284,000 |
கொலொம்பியா | 11,600,000 | 696,000 | 1,531,200,000 |
இந்தோனேசியா | 6,850,000 | 411,000 | 904,200,000 |
எதியோப்பியா | 6,500,000 | 390,000 | 860,000,000 |
இந்தியா | 5,005,000 | 300,300 | 660,660,000 |
மெக்சிக்கோ | 4,500,000 | 270,000 | 594,000,000 |
குவாத்தமாலா | 4,000,000 | 240,000 | 528,000,000 |
பெரு | 3,500,000 | 210,000 | 462,000,000 |
ஹொண்டுராஸ் | 2,700,000 | 162,000 | 356,400,000 |
உகாண்டா | 2,500,000 | 150,000 | 330,000,000 |
கோட் டிவார் | 2,350,000 | 141,000 | 310,200,000 |
கோஸ்ட்டா ரிக்கா | 1,808,000 | 108,480 | 238,656,000 |
எல் சால்வடோர் | 1,374,000 | 82,440 | 181,368,000 |
நிக்கராகுவா | 1,300,000 | 78,000 | 171,600,000 |
பப்புவா நியூ கினி | 1,125,000 | 67,500 | 148,500,000 |
எக்குவடோர் | 1,000,000 | 60,000 | 132,000,000 |
தாய்லாந்து | 1,000,000 | 60,000 | 132,000,000 |
தன்சானியா | 917,000 | 55,020 | 121,044,000 |
டொமினிக்கன் குடியரசு | 900,000 | 54,000 | 118,800,000 |
கென்யா | 850,000 | 51,000 | 112,200,000 |
வெனிசுவேலா | 850,000 | 51,000 | 112,200,000 |
கமரூன் | 750,000 | 45,000 | 99,000,000 |
பிலிப்பீன்சு | 728,000 | 43,680 | 96,096,000 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 500,000 | 30,000 | 66,000,000 |
புருண்டி | 481,000 | 28,860 | 63,492,000 |
மடகாசுகர் | 425,000 | 25,500 | 56,100,000 |
எயிட்டி | 350,000 | 21,000 | 46,200,000 |
ருவாண்டா | 350,000 | 21,000 | 46,200,000 |
கினி | 275,000 | 16,500 | 36,300,000 |
கியூபா | 225,000 | 13,500 | 29,700,000 |
டோகோ | 170,000 | 10,200 | 22,440,000 |
பொலிவியா | 150,000 | 9,000 | 19,800,000 |
சாம்பியா | 110,000 | 6,600 | 14,520,000 |
அங்கோலா | 100,000 | 6,000 | 13,200,000 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 100,000 | 6,000 | 13,200,000 |
பனாமா | 100,000 | 6,000 | 13,200,000 |
சிம்பாப்வே | 75,000 | 4,500 | 9,900,000 |
ஹவாய்[2] | 47,000 | 2,800 | 6,100,000 |
நைஜீரியா | 45,000 | 2,700 | 5,940,000 |
கானா | 35,000 | 2,100 | 4,620,000 |
ஜமேக்கா | 35,000 | 2,100 | 4,620,000 |
இலங்கை | 35,000 | 2,100 | 4,620,000 |
மலாவி | 25,000 | 1,500 | 3,300,000 |
பரகுவை | 25,000 | 1,500 | 3,300,000 |
சியேரா லியோனி | 25,000 | 1,500 | 3,300,000 |
ஆத்திரேலியா | 16,700 | 1,000 | 2,200,000 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 11,000 | 660 | 1,452,000 |
நேபாளம் | 6,400 | 384 | 846,575 |
கொங்கோ குடியரசு | 3,000 | 180 | 396,000 |
எக்குவடோரியல் கினி | 3,000 | 180 | 396,000 |
காபோன் | 2,000 | 120 | 264,000 |
பெனின் | 1,000 | 60 | 151,515 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Total Production of Exporting Countries பரணிடப்பட்டது 2010-07-06 at the வந்தவழி இயந்திரம், International Coffee Organization
- ↑ "USDA Hawaii Farm Facts (September, 2012)" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-23.