விதைக்கும் மாதம் |
கால அளவு (நாட்கள்) |
தகுந்த இரகங்கள் |
பயிரிடும் இடங்கள்
|
மே - சூன் |
120 நாட்கள் |
குறுகிய கால இரகங்கள் |
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், மற்றும் தருமபுரி மாவட்டங்கள்.[2]
|
- கார் பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள் |
விதைப்பு மாதம் |
இரகங்கள் |
|
மதுரை, திண்டுக்கல், தேனி |
மே - சூன் |
(திண்டுக்கல் பகுதியில் மட்டும் → ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ டி டீ (ஆர்) - 47, டி ஆர் ஒய் (ஆர்) - 2*) எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ 42, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஐ ஆர் - 36, ஐ ஆர் - 50, ஐ ஆர் 64, கோ - 47, மற்றும் டி கே எம் - 9.
|
திருநெல்வேலி, தூத்துக்குடி |
மே - சூன் |
ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 17, ஏ எஸ் டி - 18, ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ டி டீ 42, ஏ டி டீ 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, மற்றும் கோ - 47.
|
கன்னியாகுமரி |
மே - சூன் |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 17, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
|
சேலம், நாமக்கல் |
மே - சூன் |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
|
கிருஷ்ணகிரி, தருமபுரி |
மே - சூன் |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, கோ - 47, கோ ஆர் எச் - 3, மற்றும் கோ ஆர் எச் - 4.
|
கோயம்புத்தூர், திருப்பூர் |
மே - சூன் |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஐ ஆர் - 50, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
|
ஈரோடு |
மே - சூன் |
எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஐ ஆர் - 50, கோ - 47, மற்றும் கோ ஆர் எச் - 3.
|