கிமு 6-ஆம் நூற்றாண்டு

கிமு 6ம் நூற்றாண்டு (6th century BC) என்பது கிமு 600 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து கிமு 501 ஆம் ஆண்டின் கடைசி நாளன்று முடிவடைந்த காலப்பகுதியைக் குறிக்கும்.

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்: 7-ஆம் நூற்றாண்டு கிமு · 6-ஆம் நூற்றாண்டு கிமு · 5-ஆம் நூற்றாண்டு கிமு
பத்தாண்டுகள்: 590கள் கிமு 580கள் கிமு 570கள் கிமு 560கள் கிமு 550கள் கிமு
540கள் கிமு 530கள் கிமு 520கள் கிமு 510கள் கிமு
கிமு 500 இல் உலக வரைபடம்

இந்நூற்றாண்டில் அல்லது சிறிது காலத்தின் பின்னர் இந்தியாவின் பாணினியில் சமக்கிருத இலக்கணம் எழுதப்பட்டது[1].

பாபிலோனியப் படைகள் எருசலேமைக் கைப்பற்றின. பாபிலோனியர்களின் ஆட்சி பின்னர் 540களில் பேரரசர் சைரசுவினால் கவிழ்க்கப்பட்டு, அகாமனிசியப் பேரரசு உருவாக்கப்பட்டது. பாரசீக இராச்சியம் விரிவாக்கப்பட்டது.

இரும்புக் காலத்தில், கெல்ட்டியர் விரிவு இடம்பெற்றது.

நிகழ்வுகள்தொகு

குறிப்பிடத்தக்கவர்கள்தொகு

புத்தாக்கங்கள், கண்டுபிடிப்புக்கள், அறிமுகப்படுத்தல்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_6-ஆம்_நூற்றாண்டு&oldid=2583690" இருந்து மீள்விக்கப்பட்டது