கும்டா

(குமட்டா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குமட்டா, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் வடகன்னட மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இதே பெயரிலுள்ள வட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1] இங்கிருந்து 142 கி.மீ தொலைவு சென்றால் மட்காவ் என்ற நகரத்தையும், 58 கி.மீ தொலைவு சென்றால் பட்கல் என்ற நகரத்தையும் அடையலாம். மும்பைக்கும் மங்களூருக்கும் இடையேயான கொங்கண் இருப்புப்பாதையில் உள்ள முக்கிய நிலையங்களில் இந்த ஊரின் தொடர்வண்டி நிலையமும் ஒன்று.

கும்டா
ಕುಮಟಾ
கும்டா கடற்கரை
கும்டா கடற்கரை
கும்டா is located in கருநாடகம்
கும்டா
கும்டா
கர்நாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14°25′N 74°24′E / 14.42°N 74.4°E / 14.42; 74.4
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
பகுதிகடலோர கர்நாடகம்
மாவட்டம்வடகன்னட மாவட்டம்
அரசு
 • வகைஇந்திய தேசிய காங்கிரசு
 • சட்டமன்ற உறுப்பினர்சாரதா மோகன் ஷெட்டி
பரப்பளவு
 • மொத்தம்15.34 km2 (5.92 sq mi)
 • பரப்பளவு தரவரிசைஒன்பதாவது
ஏற்றம்
2 m (7 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,45,826
 • தரவரிசை2nd
 • அடர்த்தி1,957.2/km2 (5,069/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
 • உள்ளூர்கொங்கணி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
581 343
தொலைபேசிக் குறியீடு+91-(0)8386
வாகனப் பதிவுKA-47
மக்களவைத் தேர்தல் தொகுதிஉத்தர கன்னடம் மக்களவைத் தொகுதி
தட்பவெப்ப நிலைMansoon (கோப்பென்)
இணையதளம்www.kumatatown.gov.in

போக்குவரத்து

தொகு

சாலைவழி

தொகு

கர்நாடக அரசுப் பேருந்துகள் இங்கிருந்து கர்நாடகத்தின் மற்ற ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 17ன் வழியாக சென்றால் மும்பை, பன்வேல், இரத்தினகிரி, மட்காவ், கார்வார், பட்கல், குந்தாபுரா (கர்நாடகம்), உடுப்பி, மங்களூர், இடப்பள்ளி ஆகிய ஊர்களை சென்றடையலாம்.

இருப்புவழி

தொகு

இங்கிருந்து தொடர்வண்டி மூலமாக தில்லி, மும்பை, அகமதாபாத், மங்களூர், திருவனந்தபுரம், மட்காவ், போபால், கார்வார், மங்களூர், பெங்களூர், மைசூர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களை சென்றடையலாம்..

அமைவிடம்

தொகு

இணைப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-15. பார்க்கப்பட்ட நாள் 2017-04-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்டா&oldid=3806353" இலிருந்து மீள்விக்கப்பட்டது