குருவித்துறை

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

குருவித்துறை[1] என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]

குருவித்துறை
குருவித்துறை is located in தமிழ் நாடு
குருவித்துறை
குருவித்துறை
குருவித்துறை, மதுரை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°03′27″N 77°54′24″E / 10.0576°N 77.9068°E / 10.0576; 77.9068
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
212.22 m (696.26 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
625207
அருகிலுள்ள ஊர்கள்சோழவந்தான், காடுபட்டி, வாடிப்பட்டி, கோவில்குருவித்துறை, இரும்பாடி
மக்களவைத் தொகுதிதேனி
சட்டமன்றத் தொகுதிசோழவந்தான்

அமைவிடம்

தொகு

குருவித்துறை பகுதியானது, (10°03′27″N 77°54′24″E / 10.0576°N 77.9068°E / 10.0576; 77.9068) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 212.22 மீட்டர்கள் (696.3 அடி) உயரத்தில் அமையப் பெற்றுள்ளது.

 
 
குருவித்துறை
குருவித்துறை (தமிழ் நாடு)

சமயம்

தொகு

குரு பகவான் தன் மகனுக்காக நாராயண பெருமாளிடம் வேண்டிக் கொண்டதால், நாராயணனும் சித்திர ரதம் ஒன்றில் வந்து குரு பகவானுக்கு அருள் புரிந்த தலமாக குருவித்துறை விளங்குகிறது. இங்கு அமைந்துள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.[3] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[4]

உசாத்துணைகள்

தொகு
  1. Cōmale (1980). Maturai Māvaṭṭam. Kastūrpā Kānti Kan̲yā Kurukulam, Veḷiyīṭṭup Pakuti.
  2. Mannai Pasanthy (2023-04-02). Navagiragangal. Pustaka Digital Media.
  3. "Chithira Radha Vallaba Perumal Temple : Chithira Radha Vallaba Perumal Chithira Radha Vallaba Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
  4. "Arulmigu Chithira Ratha Vallaba Perumal Temple, Kuruvithurai - 625207, Madurai District [TM032260].,Gurubagavan Sthalam,Chithira Ratha Vallaba Perumal,Shenbagavalli Thaayar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவித்துறை&oldid=4097497" இலிருந்து மீள்விக்கப்பட்டது