கே. வி. குகன்
கே. வி. குகன் என்பவர் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] [2] இவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான சரணின் இளைய சகோதரர் ஆவார்.
கே. வி. குகன் | |
---|---|
பிறப்பு | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா) |
பணி |
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | இயக்குநர் | ஒளிப்பதிவாளர் | குறிப்பு | Ref. |
---|---|---|---|---|---|
2003 | குசி | இல்லை | ஆம் | இநாதி | |
2004 | நானி | இல்லை | ஆம் | தெலுங்கு | |
நியூ | இல்லை | ஆம் | தமிழ் | ||
2005 | அத்தடு | இல்லை | ஆம் | தெலுங்கு | |
2006 | ஆரியா | இல்லை | ஆம் | தமிழ் | |
2007 | மொழி | இல்லை | ஆம் | தமிழ் | |
முனி | இல்லை | ஆம் | தமிழ் | ||
2008 | ஜல்சா | இல்லை | ஆம் | தெலுங்கு | |
வெள்ளித்திரை | இல்லை | ஆம் | தமிழ் | ||
2010 | இனிது இனிது (2010 திரைப்படம்) | ஆம் | ஆம் | தமிழ் | |
2011 | பயணம்/பயணம் | இல்லை | ஆம் | தமிழ் தெலுங்கு |
|
அதிரடி வேட்டை | இல்லை | ஆம் | தெலுங்கு | ||
தோனி | இல்லை | ஆம் | தெலுங்கு தமிழ் |
||
2013 | ஆனந்தம் ஆனந்தமே... | இல்லை | ஆம் | தெலுங்கு | |
பாட்சா | இல்லை | ஆம் | தெலுங்கு | ||
2014 | அகடு | இல்லை | ஆம் | தெலுங்கு | |
2016 | பெங்களூர் நாட்கள் | இல்லை | ஆம் | தமிழ் | |
திக்கா | இல்லை | ஆம் | தெலுங்கு | ||
2017 | மினிஸ்டர் | இல்லை | ஆம் | தெலுங்கு | |
ஜவான் | இல்லை | ஆம் | தெலுங்கு | ||
2019 | 118 | ஆம் | ஆம் | தெலுங்கு | |
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் | இல்லை | ஆம் | தமிழ் | ||
2021 | டபள்யூடபள்யூடபள்யூ | ஆம் | ஆம் | தெலுங்கு | |
2022 | ஹைவே | ஆம் | ஆம் | தெலுங்கு | |
TBA | என்கேஆர்20 | ஆம் | ஆம் | தெலுங்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "K.V. Guhan". IMDb. [மேம்பட்ட ஆதாரம் தேவைப்படுகிறது]
- ↑ "Archived copy". Archived from the original on 11 March 2011. பார்க்கப்பட்ட நாள் 18 May 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)