கைபர் மாவட்டம்

பாக்கித்தானில் உள்ள ஒரு மாவட்டம்

கைபர் மாவட்டம் (Khyber District) (பஷ்தூ: خېبر ولسوالۍ, உருது: ضِلع خېبر‎), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது ஆப்கானித்தான் எல்லையை ஒட்டியுள்ளது.

கைபர் மாவட்டம்
خېبر
மாவட்டம்
நாடுபாகிஸ்தான்
மாகாணம்கைபர் பக்துன்வா மாகாணம்
நிறுவப்பட்ட ஆண்டு2018
தலைமையிடம்லண்டி கோத்தல்
பரப்பளவு
 • மொத்தம்2,576 km2 (995 sq mi)
மக்கள்தொகை
 (2017)[2]
 • மொத்தம்9,86,973
 • அடர்த்தி380/km2 (990/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
மொழிகள்பஷ்தூ மொழி (99.6%)[1]:24
வட்டங்கள்4
இணையதளம்fata.gov.pk

முன்னர் இது 1947–2018 முடிய, பாகிஸ்தான் அரசின் நடுவண் நிர்வாகத்தில் பழங்குடி முகமைகளில் ஒன்றாக விளங்கியது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் நடுவண் நிர்வாகத்தின் ஆட்சிப் பகுதிகள் கைபர் பக்துன்வா மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

கைபர் மாவட்டம் பாரா வட்டம், ஜம்ருத் வட்டம், லண்டி கோத்தல் வட்டம், மூல கோரி வட்டம் என நான்கு வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கைபர் கணவாய்

தொகு
 
கைபர் கணவாயின் ஒரு பகுதி

இம்மாவட்டத்தின் முக்கிய கணவாய் கைபர் கணவாய் ஆகும்.

கல்வி

தொகு
முகமை எழுத்தறிவு, 2007[3]
ஆண் பெண் மொத்தம்
கைபர் 57.2% 10.1% 34.2%

தீவிரவாத நடவடிக்கைகள்

தொகு

2001-இல் கைபர் முகமையில் முகாமிட்டிருந்த தலிபான் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதக் குழக்களை, பாகிஸ்தான் இராணுவ உதவியுடன், ஐக்கிய அமெரிக்கப் படைகள் விரட்டியடித்தது. [4]

புகழ் பெற்றவர்கள்

தொகு
 
சாகித் அஃபிரிடி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1998 Census report of Khyber Agency. Census publication. Vol. 138. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000.
  2. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP [PDF]" (PDF). www.pbscensus.gov.pk. 2018-01-03. Archived from the original (PDF) on 2018-03-26. பார்க்கப்பட்ட நாள் 2018-03-25.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2011-08-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link)
  4. Dawn. South Waziristan operation: Only Sararogha cleared in three years. http://dawn.com/2012/08/06/south-waziristan-operation-only-sararogha-cleared-in-3-years/. 
  5. Shahid Afridi | Pakistan Cricket | Cricket Players and Officials. ESPN Cricinfo. Retrieved on 2013-07-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபர்_மாவட்டம்&oldid=3586752" இலிருந்து மீள்விக்கப்பட்டது