கொசுத்ரோமா மாகாணம்

கொசுத்ரோமா மாகாணம் (Kostroma Oblast, உருசியம்: Костромска́я о́бласть, கொஸ்தோட்ம்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கொசுத்ரோமா நகரம். மாகாண மக்கள்தொகை 667,562 (2010).[7] இம்மாகாணம் 1944 ஆம் ஆண்டில் யாரோசிலாவ் மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

கொசுத்ரோமா மாகாணம்
Kostroma Oblast
Костромская область
கொசுத்ரோமா மாகாணம் Kostroma Oblast-இன் கொடி
கொடி
கொசுத்ரோமா மாகாணம் Kostroma Oblast-இன் சின்னம்
சின்னம்
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[1]
பொருளாதாரப் பகுதிமத்திய[2]
நிருவாக மையம்கொசுத்ரோமா
அரசு
 • நிர்வாகம்கொசுத்ரோமா சட்டமன்றம்[3]
 • ஆளுநர்[5]செர்கே சித்னிக்கோவ்[4]
பரப்பளவு
 • மொத்தம்60,100 km2 (23,200 sq mi)
 • பரப்பளவு தரவரிசை47வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7]
 • மொத்தம்6,67,562
 • மதிப்பீடு 
(2018)[8]
6,43,324 (−3.6%)
 • தரவரிசை67வது
 • அடர்த்தி11/km2 (29/sq mi)
 • நகர்ப்புறம்
69.9%
 • நாட்டுப்புறம்
30.1%
நேர வலயம்ஒசநே+3 ([9])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-KOS
அனுமதி இலக்கத்தகடு44
OKTMO ஐடி34000000
அலுவல் மொழிகள்உருசியம்[10]
இணையதளம்http://adm44.ru

18 ஆம் ந்நூஊற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

புவியியல்

தொகு

இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே வொலக்தா மாகாணம், கிழக்கே கீரொவ் மாகாணம், தெற்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், மேற்கே இவானொவா மாகாணம், வடமேற்கே யாரோசிலாவ் மாகாணம் ஆகியன உள்ளன. இங்கு பாயும் முக்கிய ஆறுகள் வோல்கா, கொசுத்ரோமா ஆறு ஆகியனவாகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

இம்மாகாணத்தின் மக்கள்தொகை 667,562 (2010 கணக்கெடுப்பு).[7] இவர்களில் உருசியர்கள் - 96.6%, உக்ரைனியர் - 0.9%, ஏனையோர் - 2.5%[12]

சமயம்

தொகு

2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[13][14] 53.8% உருசிய மரபுவழித் திருச்சபையினர், 5% பொதுக் கிறித்தவர்கள், 1% பழமைவாத, அல்லது உருசியமல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 1% சிலாவிக்கி பழங்குடி நம்பிக்கையாளர்கள், 25% சமய சார்பற்றவர்கள், 9% இறைமறுப்பாளர்கள், 5.2% ஏனைய சமயத்தவர்கள்.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Charter, Article 8.1.1
  4. Official website of the Administration of Kostroma Oblast. Governor பரணிடப்பட்டது 2017-07-18 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  5. Charter, Article 8.2
  6. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  7. 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  9. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  10. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  11. Charter, Article 6.1
  12. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  13. 13.0 13.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  14. 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசுத்ரோமா_மாகாணம்&oldid=3551550" இலிருந்து மீள்விக்கப்பட்டது