கொத்தட்டை
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
கொத்தட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கொத்தட்டை | |
---|---|
ஆள்கூறுகள்: 11°31′14″N 79°44′44″E / 11.5205°N 79.7456°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஏற்றம் | 22.1 m (72.5 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,468 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 608501 |
தொலைபேசிக் குறியீடு | +914144****** |
புறநகர்ப் பகுதிகள் | பரங்கிப்பேட்டை, மணிக்கொல்லை, மஞ்சக்குழி, சின்னக்கொமட்டி, பெரியகொமட்டி |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
சட்டமன்றத் தொகுதி | திட்டக்குடி |
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 22.1 மீ. உயரத்தில், (11°31′14″N 79°44′44″E / 11.5205°N 79.7456°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கொத்தட்டை அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கொத்தட்டை கிராமத்தின் மக்கள்தொகை 1,468 ஆகும். இதில் 741 பேர் ஆண்கள் மற்றும் 727 பேர் பெண்கள் ஆவர்.[1]
சுங்கச் சாவடி
தொகுகடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில், இவ்வூரில் 23 திசம்பர் 2024 அன்று திறக்கப்பட்ட சுங்கச் சாவடியில், சுங்கக் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி, தனியார் பேருந்து உரிமையாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.[2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kothattai Village Population - Tittakudi - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-24.
- ↑ DIN (2024-12-23). "கொத்தட்டை சுங்கச்சாவடி: தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்" (in ta). https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Dec/23/kothattai-toll-booth-private-bus-owners-protest.
- ↑ Webdesk. "கொத்தட்டை சுங்கச்சாவடி திறப்பு: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம், கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க கோரிக்கை" (in ta). https://tamil.indianexpress.com/tamilnadu/new-toll-plaza-opening-in-chidambaram-issues-8549423.
- ↑ தினமலர். "கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-cuddalore/private-buses-will-not-ply-on-the-cuddalore-chidambaram-route-today-/3811938.