கோபா தொடருந்து நிலையம்

கோபா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kobah Railway Station மலாய்: Stesen Keretapi Kobah); சீனம்: 科巴火车站) என்பது தீபகற்ப மலேசியா, கெடா, பென்டாங்கில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி வழித்தடத்தில் அமைந்துள்ள நிலையங்களில் ஒன்றாகும்.

கோபா
மலாயா தொடருந்து நிறுவனம் கேடிஎம் கொமுட்டர்

Kobah Railway Station
கோபா தொடருந்து நிலையம் (2023)
பொது தகவல்கள்
அமைவிடம்கோபா, பெண்டாங் மாவட்டம்
கெடா  மலேசியா
உரிமம்மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை2 பக்க மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம் KTMB நிறுத்துமிடம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1915
மறுநிர்மாணம்2015
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
அலோர் ஸ்டார்
பாடாங் பெசார்
 
  Komuter  
வடக்கு பகுதி
 
குரூண்
பட்டர்வொர்த்

வரலாறு

தொகு

புக்கிட் மெர்தாஜாமில் இருந்து அலோர் ஸ்டாருக்கு வழித்தடம் கட்டப்பட்ட பிறகு கோபா தொடருந்து நிலையம் முதன்முதலில் 1915-இல் திறக்கப்பட்டது.

இந்த நிலையம் பின்னர் ஈப்போ-படாங் பெசார் மின்சார இரட்டைப் பாதை கட்டுமானத் திட்டத்தில் மீண்டும் சீரமைக்கப்பட்டு 1 சனவரி 2016 அன்று மீண்டும் திறக்கப்பட்டது [1]

தொகுப்பு

தொகு
  • கோபா தொடருந்து நிலையத்தின் காட்சிப் படங்கள் (5 மார்ச் 2023)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபா_தொடருந்து_நிலையம்&oldid=4158796" இலிருந்து மீள்விக்கப்பட்டது