கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்

கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Lipis Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Lipis) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், கோலா லிப்பிஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 235 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; தொலைவில் உள்ளது.[1]

கோலா லிப்பிஸ்
| Seremban Line கேடிஎம் இண்டர்சிட்டி

Kuala Lipis Railway Station
கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோலா லிப்பிஸ், லிப்பிஸ் மாவட்டம், பகாங்  மலேசியா
ஆள்கூறுகள்4°11′13″N 102°03′11″E / 4.18694°N 102.05306°E / 4.18694; 102.05306
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்தீபகற்ப கிழக்குக் கரை வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைப்பாதை; 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்2
தரிப்பிடம்Parking இலவசம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் இண்டர்சிட்டி   அடுத்த நிலையம்
   
மெராப்போ
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
கெராம்பிட்
ஜொகூர்
தெங்கு
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 

(முனையம்)
தெங்கு
குவா மூசாங்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 

(முனையம்)

(முனையம்)
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
கெராம்பிட்
கிம்மாஸ்
அமைவிடம்
Map
கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்

இந்த நிலையம் கோலா லிப்பிஸ் மற்றும் மெராப்போ நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையில் ஒரு முனையமாக விளங்குகிறது. கோலா லிப்பிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கோலா லிப்பிஸ் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

பொது

தொகு

கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்

தொகு

கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கோலா லிப்பிஸ் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[3]

ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.[4]

பேருந்து சேவை

தொகு
நிறுவனம் சேருமிடங்கள் நேரம்
பகாங் லின் சியோங் சேவை பெகிலிலிங் சாலை, தித்திவாங்சா, கோலாலம்பூர் 3 மணி நேரம்

நிலைய வசதிகள்

தொகு
  • தீவு / பக்க மேடைகள்
  • காத்திருப்புப் பகுதி
  • பொது கழிப்பறைகள்
  • வாகன நிறுத்துமிடம்
  • கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
  • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
  • பானங்கள் விற்பனை இயந்திரங்கள்[2]

தொடருந்து சேவைகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. It is about 171 kilometers from Kuala Lumpur and about 235 km from Kuantan.
  2. 2.0 2.1 "Kuala Lipis KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Kuala Lipis, Pahang". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  3. "Kuala Lipis Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  4. "Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  5. "KTM Train Schedule effective on April 1, 2021" (PDF). April 1, 2021.
  6. "Gua Musang Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.

வெளி இணைப்புகள்

தொகு