சதுப்பு நிலப் பக்கி

துப்பு பக்கி (Swamp nightjar) அல்லது நேட்டல் பக்கி (கேப்ரிமுலகசு நேட்டாலென்சிசு) மங்கலான ஒளியில் காணப்படும் இரவாடுதல் வகைப் பக்கி குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.

சதுப்பு நிலப் பக்கி
கேப்ரிமுலகசு நேட்டாலென்சிசு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்:
பக்கி
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
C. natalensis
இருசொற் பெயரீடு
Caprimulgus natalensis
சுமித், 1845

பரவலும் வாழிடமும்

தொகு

இது அங்கோலா, போட்சுவானா, புருண்டி, கேமரூன், சாட், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட்டிவார், காபோன், காம்பியா, கானா, கினி, கென்யா, லைபீரியா, மாலி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, உருவாண்டா, சியரா லியோனி, தென்னாப்பிரிக்கா, தெற்கு சூடான், தன்சானியா, உகாண்டா, ஜாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. சதுப்பு நில பக்கி சதுப்புநிலங்கள் மற்றும் பனிப்பாறைகளில் காணப்படுகிறது. இவை வன விளிம்புகளிலும் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Caprimulgus natalensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22689972A93254255. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689972A93254255.en. https://www.iucnredlist.org/species/22689972/93254255. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Swamp Nightjar". Birds of the World. The Cornell Lab of Ornithology. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுப்பு_நிலப்_பக்கி&oldid=4054556" இலிருந்து மீள்விக்கப்பட்டது